1. தமிழ்
  2. తెలుగు
  3. മലയാളം
  4. Hindi
  5. Tamil
  6. Telugu
  7. Malayalam
  8. Kannada

ஹன்சிகா தந்த அதிரடி

IndiaGlitz [Tuesday, August 13, 2013]
Comments

தமிழ்சினிமாவில் மட்டுமல்ல, சினிமாவுக்கு அப்பாலும் நடக்கிற விஷயம்தான் இது. ஒரு ஜோடி காதல் வயப்பட்டால் அதை எப்படியாவது சேர விடாமல் கெடுப்பது. இந்த பிரித்தாளும் திட்டத்திற்கு பலியாகிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்களாம் சிம்பும் ஹன்சிகாவும். அண்மையில் மீடியா வெளிச்சம் மிக அதிகமாகவே அடித்துக் கொண்டிருக்கிறது இந்த ஜோடி மீது.

 

 புதுப்பட வாய்ப்புகள் ஹன்சிகாவுக்கு வருவதில்லை. ஏற்கனவே இருக்கிற வாய்ப்புகளையும் தேவையா இது என்று தட்டிப்பறிக்க முயல்கிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வர, அதற்கெல்லாம் அஞ்சாமல் ரொம்ப கூலாகவே இருக்கிறார் ஹன்சிகா. எத்தனை வேகமாக புயல் வீசினாலும் எங்கள் காதலை யாரும் அசைக்க முடியாது என்று சொல்லாமல் சொல்வதற்காக ஒரு வேலை செய்தார் ஹன்சிகா. அது என்ன? இவரும் சிம்புவும் அன்னியோன்யமாக இருப்பதை போன்ற புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருக்கிறார். பொதுவாக இதுபோன் ற விஷயங்களை ஒரு ஆண் செய்வார். பெண் நாணப்படுவார் என்றுதானே கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த முறை இந்த வேலையை ஹன்சிகாவே செய்ததுதான் மீடியாவுக்கும் பெருத்த ஆச்சர்யம். 
Bollywoods ace duos word of praise for Dhanush

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Bollywood's ace duo's word of praise for Dhanush
 Happy Birthday Siruthai Siva
 Biryani fest to be delayed?
 Suriya's New Villa Christened
 Nazriya Will Not Work With Upcoming Heroes
 Happy Birthday Sridevi !
 Jiivas Party
 Goundamani as the Protagonist
 Harris Composes Outofhisway Kuththu
 Prabhu Devas next with Ajay Devgan
 Dhanush to reveal the title of his 25th film
 Siva Karthikeyans next on Sep 6
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.