1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

ஆகஸ்ட் 23 ல் தலைவா?

IndiaGlitz [Friday, August 16, 2013]
Comments

ஆகஸ்ட் 15 ந் தேதி சுதந்திர தினத்தன்று தலைவா வந்துவிடும் என்று நம்பிக் கொண்டிருந்த விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றம். படம் வரவில்லை. முதல்வரை சந்தித்த பின்புதான் படம் வரும் என்கிற நிலை முன்பு இருந்தது. தற்போது அதுவும் இருப்பதாக தெரியவில்லை. ஆனாலும் முதல்வரை சந்திக்க முன் அனுமதி கேட்டிருக்கிறாராம் விஜய். இதற்கிடையில் இவர் வீடியோவில் பேசி வெளியிடப்பட்டிருக்கும் ஒரு அறிக்கை மிகவும் உருக்கமாகவே இருக்கிறது.

 

இதற்கு நல்ல பலனும் கிடைத்திருக்கிறதாம் இப்போது. இந்த அறிக்கை தொடர்பாக கூடி கூடி பேசிய திரையரங்க அமைப்புகள், படத்தை வருகிற 23 ந் தேதி வெளியிட்டு விடலாமே என்கிறார்களாம். இருந்தாலும் முறையான அனுமதிக்காக காத்திருக்கிறார்கள். எல்லாம் சரியாக நடந்தால் படம் 23 ந் தேதி திரைக்கு வந்துவிடும். சுதந்திரதின விழா, அது தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள், நிர்வாக மறு சீரமைப்பு ஆகியவற்றில் முதல்வர் பரபரப்பாக இருப்பதால் சுதந்திர தினத்திற்கு பிறகு விஜய்யை அவர் சந்திக்க கூடும் என்கிற தகவலும் கிடைக்கிறது அரசியல் நிருபர்களிடமிருந்து. பார்க்கலாம்... 
Dhanush 25th Movie Title

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Dhanush 25th Movie Title
 Desingu Raja grabs 'U' Certificate
 'Veeram' First Look
 Paradesi off to London
 The Change Makers Of Indian Cinema
 Nazriya Packs Off
 Ai in a Lot of Languages
 Nassar on Oscars and his Name
 SnehaPrasanna OnScreen After Marriage
 The Lady Luck of Kollywood
 Bollywoods ace duos word of praise for Dhanush
 Happy Birthday Siruthai Siva
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.