1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

ஏன் தமிழில் வாய்ப்பில்லை?

IndiaGlitz [Wednesday, August 21, 2013]
Comments

லட்சுமிராய் நடிக்கிறாரா, இல்லை அப்படியே ஒதுங்கிக் கொண்டாரா என்கிற கேள்வி நகரத்தில் வசிக்கிற ரசிகர்களுக்கும் இருக்கிறது. கிராமத்தில் வசிக்கிற ரசிகர்களுக்கும் இருக்கிறது. அந்தளவுக்கு சமீபகாலமாக அவரது புதுப்படங்கள் எதுவும் வரவில்லை.

 

இத்தனைக்கும் இவர் நடித்த மங்காத்தா ஹிட் லட்சுமிராய்க்கு என்னாச்சு? ஒரு வித நியூஸ் எதிர்பார்ப்போடு அவரை விசாரிக்கும் பிரஸ்சுக்கு செமத்தியான ஏமாற்றம். கல்யாணம் இப்போது இல்லையாம். பின்னே ஏன் இந்த இடைவெளி? தெலுங்கில் ராணி ராணம்மா என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறாராம். இதற்காக எழுபத்தைந்து நாட்கள் கால்ஷீட் கொடுத்தாராம். படம் வெவ்வேறு கட்டங்களில் எடுக்கப்பட்டு வருவதால், இந்த எழுபத்தைந்து நாட்கள் சிறு சிறு இடைவெளிகளுக்கு பிறகு பயன்படுத்தப்படுகிறதாம். அப்படியே இந்திக்கு போய் அங்கேயே செட்டில் ஆகிவிட வேண்டும் என்கிற அளவுக்கு அவருக்கு இந்திப்பட மோகம் இருக்கிறது. அப்ப தமிழ்? வரும்... ஆனா வராது!Other News


Amala Pauls Tamil Teacher

Another Tamil Actress Gets Divorce

Arrambam Current Status

Sutta Kadhai to promote with a noble gesture

Amala Pauls Tamil Teacher

Copyright 2016 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Amala Pauls Tamil Teacher
 Another Tamil Actress Gets Divorce
 Arrambam Current Status
 Sutta Kadhai to promote with a noble gesture
 Arya Opens Up on Nazriya
 Dhanushs 25th kicks off today
 Nee Nalla Varuvada will commence shortly
 Asins Comeback With Kamal Hassan
 Actor Suriya Sings to Karthiks Tune
 Thalaivaa Theatres
 Tamil Singers Get Together Today
 Diwali will be a feast of biggies

Latest Videos

Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2016 IndiaGlitz.com. All rights reserved.