1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

இரு ஹீரோயின்கள் நோ சண்டை

IndiaGlitz [Wednesday, August 21, 2013]
Comments

கையில் நாலைந்து படங்கள் இருக்கு. அது வந்துரட்டும். அதற்கப்புறம்தான் புதுப்படங்களை பற்றி யோசிக்க முடியும். சினேகாவின் காதலர்கள் படத்திற்காக ரம்யா நம்பீசனிடம் கால்ஷீட் கேட்டபோது இப்படிதான் சொன்னாராம். இந்த நாலைந்து என்பது தமிழில் மட்டுமல்ல, தெலுங்கு கன்னடம் என்று வெவ்வேறு மொழிகளையும் சேர்த்துதான். ரம்யா நம்பீசன் புதுப்படங்களை தள்ளிப் போடுவதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

 

இவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ரெண்டாவது படம் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. ஏற்கனவே தமிழ்படம் என்கிற சூப்பர் டூப்பர் ஹிட்டை கொடுத்தவர். இந்த படம் ஷியூர் ஹிட் என்று நம்பிக் கொண்டிருக்கிறார் ரம்யா நம்பீசன். அதற்கப்புறம் புதுப்படங்களை ஒப்புக் கொண்டால் அது எல்லாவகையிலும் தனக்கு உதவியாக இருக்கும் என்பதால்தான் இந்த தயக்கம். ரெண்டாவது படத்தில் இவருடன் இன்னொரு நாயகியாக விஜயலட்சுமியும் நடித்திருக்கிறார். பொதுவாக இரண்டு ஹீரோயின்கள் ஒரே இடத்தில் இருந்தால் அங்கு அனல் வீசும். ஆனால் அவங்க ரொம்ப நல்லவங்க என்கிறார் ரம்யா. அப்ப சண்டையே வரலையோ?
Cheran to take his daughter home

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Cheran to take his daughter home
 Write your own review for Thalaiva
 Gautam Karthik Speaks on Prabhu
 Amala Paul's Tamil Teacher
 Another Tamil Actress Gets Divorce
 Arrambam Current Status
 Sutta Kadhai to promote with a noble gesture
 Arya Opens Up on Nazriya
 Dhanushs 25th kicks off today
 Nee Nalla Varuvada will commence shortly
 Asins Comeback With Kamal Hassan
 Actor Suriya Sings to Karthiks Tune
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.