1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

காதல் நெருப்பு தீப்பிடிக்கலே

IndiaGlitz [Wednesday, August 21, 2013]
Comments

நெடுஞ்சாலை என்று படத்தின் தலைப்பு அமைந்திருக்கிறது. ஆனால் கேரள மாநிலத்தில் ஒரு காட்டுப்பகுதியில் ஒரு பாடல் காட்சியை எடுத்திருக்கிறார் டைரக்டர் கிருஷ்ணா. பொதுவாகவே ரிஸ்க்கான இடத்திற்கு அனுமதி கொடுக்கிற போலீஸ், பார்த்து எடுத்துட்டு வாங்க. ஆக்சிடென்ட்ல மாட்டிக்காதீங்க என்று அறிவுறுத்துவார்கள்.

 

இல்லையென்றால் பர்மிஷனே தர மாட்டார்கள். இவர்கள் போன இடத்தில் அப்படியில்லையாம். எங்கள் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு நாங்களே பொறுப்பு என்று எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பினார்களாம். அப்படியென்ன ஆபத்தான இடம் அது? ஒரு விதமான புல் பொன்னிறத்தில் இருக்குமாம். நன்றாக காய்ந்து போயிருக்கும் இந்த ஏரியாவை ஏரியல் ஷாட்டில் பார்த்தால், ஏதோ தங்க வயலில் நிற்பது போல தோற்றம் தருமாம். ஆனால் ஒரு சிறு நெருப்பு பட்டால் போதும். யாரும் தப்பிக்க முடியாது. அதனால்தான் இந்த எச்சரிக்கை. எப்படியோ ஆரிக், ஷிவதா இருவரையும் ஆடவிட்டு படமாக்கிவிட்டு திரும்பியிருக்கிறார்கள். நல்லவேளை... இவர்களுக்குள் பற்றிக் கொண்ட காதல் நெருப்பு அந்த காட்டை அழிக்கவில்லை.
John Abraham urges Chennai to support Madras Cafe

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 John Abraham urges Chennai to support 'Madras Cafe'
 Varuthapadatha Valibar Sangam grabs a clean U
 Title of Vijay AR Murugadoss Next
 Superstar to felicitate the audio launch of RR ?
 Cheran to take his daughter home
 Write your own review for Thalaiva
 Gautam Karthik Speaks on Prabhu
 Amala Pauls Tamil Teacher
 Another Tamil Actress Gets Divorce
 Arrambam Current Status
 Sutta Kadhai to promote with a noble gesture
 Arya Opens Up on Nazriya
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.