1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

மீனாட்சி வேணும்னா

IndiaGlitz [Thursday, August 22, 2013]
Comments

கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் அறிமுகமான மீனாட்சியை, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வரும் சரவணன் மீனாட்சி பீட் பண்ணிவிடுவார் போலிருக்கிறது. காரணம், கருப்பசாமி மீனாட்சி  தமிழ்சினிமாவிலிருந்தே ஒதுங்கிக் கொண்டதுதான். முன்பு மட்டுமல்ல, தமிழ்சினிமாவும் இப்பவும் நல்லா ஆரோக்கியமா இருக்கு. இங்கு ஹீரோயின்கள் பஞ்சம் இன்னும் கூட நிலவி வருகிறது. இந்த நேரத்தில் நீங்களா என்று ஒதுங்கிப் போகணும்.

 

உடனே வாங்க என்று இவரது பழைய மேனேஜர்கள் இவருக்கு தொடர்ந்து எஸ்.எம்.எஸ் அனுப்பி வருகிறார்களாம். இதற்கு நல்ல அறிகுறியும் தென்பட ஆரம்பித்திருக்கிறது. அண்மையில் தனது சென்னை தோழிகளுக்கும், மீடியா நண்பர்களுக்கும் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அனுப்பி வைத்திருக்கிறார் மீனாட்சி. இன்னமும் பழைய அழகோடும் கம்பீரத்தோடும் இருக்கும் இவருக்கு சான்ஸ் கொடுக்க நினைப்பவர்கள் த்ரி ஸ்டார் ஓட்டல், போக வர விமான டிக்கெட், இவற்றுடன் கதை சொல்ல தயாராக இருந்தால் சென்னையில் இருக்கிற அவரது முன்னாள் மேனேஜர்களை தொடர்பு கொள்ளலாம்.

 


Other News


The Reason Behind Ajiths Road Trip

Arya Shocks in Arrambam Shooting

The Purampokku That Arya and Vijay Sethupathi Are In

John Abraham urges Chennai to support Madras Cafe

The Reason Behind Ajiths Road Trip





Copyright 2016 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.



Other News

 The Reason Behind Ajiths Road Trip
 Arya Shocks in Arrambam Shooting
 The Purampokku That Arya and Vijay Sethupathi Are In
 John Abraham urges Chennai to support Madras Cafe
 Varuthapadatha Valibar Sangam grabs a clean U
 Title of Vijay AR Murugadoss Next
 Superstar to felicitate the audio launch of RR ?
 Cheran to take his daughter home
 Write your own review for Thalaiva
 Gautam Karthik Speaks on Prabhu
 Amala Pauls Tamil Teacher
 Another Tamil Actress Gets Divorce
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2016 IndiaGlitz.com. All rights reserved.