1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

மீண்டும் வந்த லெனின்

IndiaGlitz [Thursday, August 22, 2013]
Comments

தமிழ்சினிமாவுக்கு எத்தனையோ எடிட்டர்கள் வந்தாலும் லெனின் என்கிற பெயருக்கு இருக்கிற மந்திர சக்தி வேறு எவருக்கும் இல்லை. இன்று முன்னணியில் இருக்கிற அத்தனை பேருக்கும் ரோல் மாடல், மற்றும் ஏகலைவர் அவர்தான்.

சமீபகாலமாக தமிழ்சினிமாவின் மீது ஏற்பட்ட கோபமோ, என்னவோ எடிட்டிங் பணியை நிறுத்திக் கொண்டார் லெனின். அழகிதான் அவர் கடைசியாக எடிட்டிங் செய்த படம் என்கிறார்கள். அவ்வளவு துரம் ஒதுங்கியிருந்தவரிடம், தங்கர்பச்சான் தன் களவாடிய பொழுதுகள் படத்தின் கதையை சொன்னாராம். இதற்கு நீங்கள்தான் எடிட்டிங் செய்யணும் என்று அவர் கேட்டுக் கொள்ள, தனது வனவாசத்தை விட்டு விட்டு மீண்டும் கத்தரிக்கோலை கையில் எடுத்திருக்கிறார் லெனின். அழகி வெளிவந்த நேரத்தில் எப்படியொரு காதல் அலை தமிழகம் முழுக்க வீசியதோ, அதே அளவுக்கு தாக்கத்தை இந்த படமும் உருவாக்கும் என்கிறார் தங்கபச்சான். படத்தை வெளிக்கொண்டு வரும் முயற்சியில் பரபரவென இறங்கியிருக்கிறார்கள் தங்கர் பச்சான் குழுவினர்.

Download the Free IndiaGlitz app

The Reason Behind Ajiths Road Trip

Other News

Nayanthara to receive highest salary for her first film with Vikram

Karu Pazhaniyappan is back with a woman director

Vishnu Vishal gets Superstar title

Jayam Ravi and Arvind Swamy combine again for Prabhu Deva?

Suriya's '24' North America Distribution Rights by CINEGALAXY,Inc

Kamal Haasan new film title and other important details

Tamil film directors make a huge and humanitarian donation

Amala Paul in Dhanush's next

After Aamir Khan, A.R.Rahman joins the 'intolerance' debate

Disappointing! Only half of the audience can see Anushka - Arya liplock

Exciting! Vijay-Vikram-Shankar combo next?

Priyanka Chopra 'Too Hot To Handle' in 'Quantico'

Copyright 2015 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Other News

 Nayanthara to receive highest salary for her first film with Vikram
 Karu Pazhaniyappan is back with a woman director
 Vishnu Vishal gets Superstar title
 Jayam Ravi and Arvind Swamy combine again for Prabhu Deva?
 Suriya's '24' North America Distribution Rights by CINEGALAXY,Inc
 Kamal Haasan new film title and other important details
 Tamil film directors make a huge and humanitarian donation
 Amala Paul in Dhanush's next
 After Aamir Khan, A.R.Rahman joins the 'intolerance' debate
 Disappointing! Only half of the audience can see Anushka - Arya liplock
 Exciting! Vijay-Vikram-Shankar combo next?
 Priyanka Chopra 'Too Hot To Handle' in 'Quantico'

Latest Videos

Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2015 IndiaGlitz.com. All rights reserved.