1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

காஜலின் சென்ட்டிமென்ட்

IndiaGlitz [Wednesday, August 28, 2013]
Comments

காஜல் அகர்வாலை முதன் முதலில் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜாதான். இது தொடர்பாக காஜல் ஒரு பேட்டி கொடுத்து... அதற்கு பாரதிராஜா கட்டை குரலில் கண்டனம் தெரிவித்து... அதெல்லாம் பழைய நியூஸ். ஆனால் தனது குருநாதரின் ஸ்டைலை தன் ஒவ்வொரு படத்திலும் பின் பற்றிக் கொண்டிருக்கிறார் காஜல். யெஸ்... பாரதிராஜா படங்களில் வெள்ளை கவுனுக்கு நிறைய வேலை இருக்கும். காஜலுக்கும் அப்படி ஒரு சென்ட்டிமென்ட் இருக்கிறதாம்.

மஹதீரா படத்தில் இவர் நடிக்க கமிட் ஆகி எடுக்கப்பட்ட முதல் காட்சியில் வெள்ளை உடை அணிந்திருந்தாராம். அந்த படம் எந்தளவுக்கு ஹிட் என்பதை நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அந்த படத்தின் ரிலீசுக்கு முன்பு லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த காஜல், அதற்கப்புறம்தான் கோடி கோடியாக குவிக்கும் நடிகையானார். இந்த சென்ட்டிமென்ட் காரணமாக தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் முதல் காட்சியில் வெள்ளை காஸ்ட்யூம் கொடுத்துருங்க என்று வேண்டுகோள் வைக்கிறாராம். காஜல் சொன்னால் மறுப்பவர் எவர்? வெள்ளை வெளேர் என்று கண்ணை பறிக்கும் அழகோடுதான் காஜலுக்கு முதல் ஷாட் வைக்கிறார்கள். இந்த சென்ட்டிமென்ட் அவரது எல்லா லாங்குவேஜ் படங்களுக்கும் பொருந்தும்
Siva Karthikeyan Visits Theatres Near to YouOther News

Vishal The Leader who leads from the front

OMG : Suriya's first song crosses 1 Crore mark

Asin's Onam celebration with Rahul Sharma

Kamal and Mouli get another comic genius for company

Check who replaces Keerthy Suresh for Jiiva in 'Kavalai Vendam'

Vishal's birthday starts with something that would clean the stains

Everything you need to know about 'Pitchaikkaran'

'Thani Oruvan' had more to offer and that would shock the society

'Trisha and Nayanthara' team happily accept Adults Only tag

Psychological Thrillers like 'Thani Oruvan' FAQs & Answers

One more marvellous milestone for Vijay's 'Puli'

Vijay gives a helping hand to Goundamani

Copyright 2015 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Other News

 Vishal The Leader who leads from the front
 OMG : Suriya's first song crosses 1 Crore mark
 Asin's Onam celebration with Rahul Sharma
 Kamal and Mouli get another comic genius for company
 Check who replaces Keerthy Suresh for Jiiva in 'Kavalai Vendam'
 Vishal's birthday starts with something that would clean the stains
 Everything you need to know about 'Pitchaikkaran'
 'Thani Oruvan' had more to offer and that would shock the society
 'Trisha and Nayanthara' team happily accept Adults Only tag
 Psychological Thrillers like 'Thani Oruvan' FAQs & Answers
 One more marvellous milestone for Vijay's 'Puli'
 Vijay gives a helping hand to Goundamani
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2015 IndiaGlitz.com. All rights reserved.