Follow us on
 
 
  1. Hindi
  2. Tamil
  3. Telugu
  4. Malayalam
  5. Kannada

என்ன செய்யப் போகிறது பிரஸ்?

IndiaGlitz [Wednesday, August 28, 2013]
Comments

குஷ்புவின் ட்விட்டரை தொடர்ந்து பின்பற்றுகிறவர்களுக்கு அல்லது படிக்கிறவர்களுக்கு நாட்டு நடப்பு பட் பட்டென புரியும். அந்தளவுக்கு எல்லா விஷயங்களையும் அலசி ஆராய்கிறார் அவர். மும்பையில் ஒரு பத்திரிகை போட்டோகிராபர் காமுகர்களால் சூறையாடப்பட்ட விஷயத்தில் பேரதிர்ச்சி அடைந்திருக்கிறார் குஷ்பு.

இது சம்பந்தமாக தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கும் அவர், டெல்லியில் நடந்தது முதல் சம்பவமல்ல, மும்பையில் நடந்திருப்பது கடைசி சம்பவமும் அல்ல. போராடுகிறோம். மெழுகுவர்த்தி ஏற்றுகிறோம். பேசுகிறோம். அதோடு விட்டுவிடுகிறோம். சுதந்திர இந்தியாவில் பெண்கள் தொடர்ந்து பயத்துடன் வாழ வேண்டியிருக்கிறதே, ஏன்? என குமுறியிருக்கிறார்.  இந்த மும்பை போட்டோகிராபருக்கு ஆதரவாக மும்பை படவுலகத்தை சேர்ந்த பிரபலங்களும் களத்தில் குதித்திருப்பது பத்திரிகையாளர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. என்னதான் பத்திரிகையாளர்கள் நடிகைகள் பற்றி கிசுகிசு எழுதினாலும், அதே இனத்தவருக்கு ஒரு துன்பம் என்றால் குரல் கொடுக்கும் இவர்களுக்கு பிரஸ் என்ன செய்யப் போகிறது?




யுவனுக்காக இரண்டரை லட்சம் பூக்க&



Other NEws

யுவனுக்காக இரண்டரை லட்சம் பூக்க&

Read More »



Copyright 2014 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.





Other News

 VIP gets censored
 What makes Dhanush an apt singer?
 A.R.Rahman gets his 29th
 After biopic Abhinay gets a super natural thriller
 'Anjaan' to hit the screens very soon
 'Nanbenda' strikes a roadblock
 Unique promotional strategy for 'Ai'
 Vishal files complaint
 Dhanush goes off water for two days
 Consecutive Four for Sivakarthikeyan
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2014 IndiaGlitz.com. All rights reserved.