1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

உலகை கவரும் பரத்வாஜின் முயற்சி

IndiaGlitz [Monday, September 02, 2013]
Comments
'அசல்' படத்திற்கு பின்பு  இசையமைக்கும் பணியினை நிறுத்திக் கொண்டார் பிரபல இசையமைப்பாளர் பரத்வாஜ். இத்தனைக்கும் இவரை தேடி ஏராளமான வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தனவாம்.

ஆனால் திருக்குறளுக்கு இசையமைக்க வேண்டும் என்கிற தீராத ஆர்வத்தின் காரணமாக எல்லா பட வேலைகளையும் நாசுக்காக தவிர்த்தே வந்துவிட்டார் அவர். இந்த திருக்குறள் முயற்சிக்காக உலகம் முழுக்கவிருக்கிற தமிழறிஞர்களையும் சந்தித்துவிட்டு வந்தாராம். சுமார் பனிரெண்டு நாடுகளுக்கு திருக்குறள் பயணம் செய்துவிட்டு வந்திருக்கிறார் பரத்வாஜ். 1330 குறளுக்கும் தனித்தனி ட்யூன்களை போட்டிருப்பதுதான் இந்த ஆல்பத்தின் ஆகப்பெரிய சிறப்பு. அதுமட்டுமல்ல, ஒவ்வொரு குறளுக்கும் பிரபலமானவர்களை விட்டு பொழிப்புரையும் சொல்ல வைத்திருக்கிறாராம். திருநெல்வேலி அம்பாசமுத்திரம் அருகில் ஒரு குக்கிராமத்தில் பிறந்த பரத்வாஜ், திருக்குறளுக்கு இசையமைத்ததன் மூலம் உலகத்திற்கே பொதுவானவர் ஆகிவிட்டார். விரைவில் இந்த இசை ஆல்பம் தமிழகத்தின் மிகப்பெரிய விவிஐபி ஒருவர் கையால் வெளியாவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. Popular Model is Aryas FanOther News


Simbus Next is a Sequel

Arrambam Music on Vinayaga Chathurthi?

Vijay Sethupathi Goes Abroad

Copyright 2015 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Get IndiaGlitz on the go.
Try the free app for your phone or tablet.

Other News

 Vijay to play dad in his next?
 Ajith's gift to Lakshmi Menon
 Why Jyothika didn't do it?
 Another actor from Vishal's family
 Sandhya is back
 Who is Udhayanidhi's villain?
 Sathyaraj as Superstar's Dad
 Unexpected Heroine for Rajinikanth
 Rocking combo of Pillaiyar and Ajith back in Thala 56
 Details about Kamal Haasan-Maniratnam new Movie
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2015 IndiaGlitz.com. All rights reserved.