1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

கொந்தளிக்கிறார் குஷ்பு

IndiaGlitz [Monday, September 02, 2013]
Comments
டெல்லியில் மருத்துவ மாணவி கற்பழிப்பு சம்பவம் மிக மிக கோரமாக நடந்தது. மாணவியை இழந்த அவரது பெற்றோர் அந்த சோகத்திலிருந்து இன்னும் விடுபடவில்லை. இவர்களை போலவே நாட்டு மக்களும் இது தொடர்பான கோர்ட் தீர்ப்புக்கு ஆவலோடு காத்திருந்தார்கள்.

இந்த நிலையில் குற்றவாளிகளில் ஒருவன் மேஜர் இல்லை என்பதால் அவனுக்கு தண்டனை வழங்குவதா? அல்லது சிறுவர் சீர் திருத்தப்பள்ளிக்கு அனுப்புவதா என்கிற சர்ச்சையும் எழுந்தது. இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பும் இருந்தது. ஒருவழியாக சிறப்பு நீதிமன்றம் அந்த சிறுவனுக்கு மூன்று வருட கடுங்காவல் தண்டனை அளித்துள்ளது. இந்த தீர்ப்பு இந்தியாவில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியிருக்கிறது. சமூக வலைதளங்களில் இது குறித்து காரசாரமான விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த தீர்ப்பை ஆவேசமாக விமர்சித்திருக்கிறார் நடிகை குஷ்பு. பெண் விடுதலை, பெண்ணுரிமை என்று மிக மிக தீர்க்கமாக விவாதித்து வரும் குஷ்புவின் இந்த கருத்துக்கு ஏராளமான ஆதரவும் கிடைத்து வருகிறது. என்ன செய்து என்ன பயன்? தீர்ப்பு திருத்தி எழுதப்படுமா என்பதுதானே வலி மிகுந்த கேள்வி? 


Other News


Karthi Releases on Festivals

Popular Model is Aryas Fan

Simbus Next is a Sequel

Arrambam Music on Vinayaga Chathurthi?

Karthi Releases on Festivals

Copyright 2016 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Karthi Releases on Festivals
 Popular Model is Aryas Fan
 Simbus Next is a Sequel
 Arrambam Music on Vinayaga Chathurthi?
 Vijay Sethupathi Goes Abroad
 Kajals Role in Jilla
 Arya VijaySethupathi and Krishna in Jhabak Next
 GK Media acquired Idharkuthane Aasaipattai Balakumar
 Happy Birthday Yuvan!
 Suriya opens up on his Love
 Vishwaroopam2 to beat its first part : Andrea
 Actress Anjali Clarification

Latest Videos

Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2016 IndiaGlitz.com. All rights reserved.