1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

அண்ணன் கையால அடிவாங்க போறேன்

IndiaGlitz [Monday, September 02, 2013]
Comments
செந்திலும் கவுண்டமணியும் மீண்டும் இணையப் போகிறார்கள். இப்படி ஒரு முயற்சியை ஒரு புது டைரக்டர் எடுத்திருக்கிறாராம். இதை தன் வாயாலேயே அறிவித்தும் இருக்கிறார் செந்தில். அண்ணன் கையால நான் அடிவாங்கி நாளாச்சு என்று செந்தில் சிரிக்க சிரிக்க சொல்லும்போதே சிரிப்பு வருகிறதாம் பலருக்கு.

இதற்கிடையில் கவுண்டமணியின் புலம்பல் ஒன்று. அண்மையில் ஒரு முன்னணி நாளிதழில் ஜில்லா படத்தில் கவுண்டமணியும் நடிக்கிறார் என்று எழுதிவிட்டார்களாம். இது விஜய் நடிக்கும் படமல்லவா? எதிர்பார்ப்பு தாறுமாறாகிவிட்டது ரசிகர்களுக்கு. இந்த நிலையில் இந்த செய்தியை வாசித்த கவுண்டர் தனக்கு நெருக்கமானவர்களிடம், ஏன் இப்படியெல்லாம் தப்பு தப்பா எழுதுறாங்க. நான் ஜில்லா படத்தில் நடிக்கவே இல்லையே என்று கூறி வருகிறார். இதை சம்பந்தப்பட்ட பிரஸ்சுக்கு நீங்களே ஒரு போனை போட்டு சொல்லிரலாமே என்று கேட்ட நண்பர்களிடம், அட போங்கப்பா. வேற வேல இல்லீயா? எவனாவது போய் சொல்லட்டும். இல்ல சொல்லாமதான் போவட்டும். நாட்டுக்கு ஒண்ணும் நஷ்டமில்லீங்கோ என்கிறார். கவுண்டர் மாறினாலும் அவருடைய ஸ்லாங் மாறாது. Karthi Releases on FestivalsOther News


Popular Model is Aryas Fan

Simbus Next is a Sequel

Arrambam Music on Vinayaga Chathurthi?

Copyright 2015 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Get IndiaGlitz on the go.
Try the free app for your phone or tablet.

Other News

 Vishnuvardhan clears the air on working with Ajith
 Ashwin as Lakshmi Menon's pair in Ajith's next?
 'Papanasam' to head for Censor
 Anirudh teams up with Thamarai
 Ashok Selvan rediscovers himself
 Who is Priya Mani's mad pal?
 'Trisha Illa Nayanthara' Gets a Vijay-Ajith Connection
 Karthi's 20 Day rigorous schedule details
 Isha Talwar turns vegetarian
 Mahesh Babu steps into Kollywood
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2015 IndiaGlitz.com. All rights reserved.