1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

சோகத்திலும் பெரிய சோகம்

IndiaGlitz [Monday, September 02, 2013]
Comments

கேரளாக்காரர்கள் யானை வளர்ப்பது புதுசில்லை. நம்ம ஊரில் கன்னுக்குட்டி வளர்ப்பது போலதான் அவர்களுக்கு யானை வளர்ப்பதும். ஆனால் அதே யானையை சென்னையில் வளர்ப்பது எவ்வளவு பெரிய கஷ்டம்? சென்னையில் வசிக்கும் எந்த கேரளாக்காரருக்கும் இல்லாத துணிச்சல் நடிகர் ஜெயராமுக்கு உண்டு.

தனது வீட்டில் பிரமாண்டமாக ஒரு யானையை வளர்த்து வந்தார். ஒரு விளம்பர படத்தில்  இவருடன் அந்த யானையும் நடித்திருந்தது. மிக மிக அக்கறையோடு அதை கவனித்து வந்த ஜெயராமுக்கு சமீபத்தில் பேரதிர்ச்சி. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அந்த யானை இறந்துவிட்டது. கண்ணன் என்று பெயரிடப்பட்ட அந்த யானையை இழந்துவிட்டு பெருத்த சோகத்துடன் நடமாடி வருகிறார் ஜெயராம். அவருக்கு ஆறுதல் சொல்லும் நண்பர்கள் வேறொரு யானையை வாங்கி வளருங்களேன் என்கிறார்களாம். இருந்தாலும் கண்ணன் இடத்தை  வேறொரு எந்த யானையாலும் நிரப்ப முடியாது என்று கவலை கொள்கிறாராம் அவர். 
Ajiths Brothers Comedy BreakOther News


Kamal and Suriya in Tollywood Next

Karthi Releases on Festivals

Popular Model is Aryas Fan

Copyright 2015 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Other News

 Rajini-Shankar film is also on
 Vishal's next with Pandiraj
 'Arindhum Ariyamalum' Arya back
 Why this gap, Vijay Sethupathi?
 A secret about Vijay Antony's next
 What's pending with 'Idhu Namma Aalu'?
 Vijay's unforgettable Gift for 'Puli' Heroine
 Trisha gets into Sundar C's Palace
 Rajini not to dance in Manchu wedding
 Pranab honours Dhanush, Bobby Simha

Latest Videos

Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2015 IndiaGlitz.com. All rights reserved.