1. தமிழ்
  2. తెలుగు
  3. ??????
  4. Hindi
  5. Tamil
  6. Telugu
  7. Malayalam
  8. Kannada

நல்ல விஷயத்துக்காக என்றால் சரி

IndiaGlitz [Tuesday, September 03, 2013]
Comments

சூர்யாவையும் கார்த்தியையும் ஒரு படத்திலாவது சேர்ந்து நடிக்க வைத்துவிட வேண்டும் என்று துடியாய் துடிக்கிறது கோடம்பாக்கம். எல்லாம் கலெக்ஷன் கல்லாவை மனதில் வைத்துதான். ஆனால் இந்த விஷயத்தில் யாருக்குமே பிடி கொடுக்காமல் நழுவி வருகிறார்கள் சகோதரர்கள்.

கடந்த வருடத்தில் இவர்கள் இருவரையும் சேர்ந்து நடிக்க சம்மதிக்க வைத்துவிட்டதாக ஒரு சேனலை பற்றியும்  பெருமை பேசப்பட்டது இங்கே. ஆனால் அந்த தகவலிலும் அரைகுறை உண்மைதான் புதைந்திருக்கிறதாம். அதாவது கேட்டது நிஜம். வழக்கம் போலவே இருவரும் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. சரி போகட்டும்... இப்போதைய தகவல் என்ன? பொதுவான ஒரு நல்ல காரியத்திற்கு அந்த லாபம் போய் சேரும் என்றால் சேர்ந்து நடிக்கலாம். ஆனால் அது சினிமாவாக இருக்க தேவையில்லை. விளம்பர படமாக இருக்கலாமே என்கிறார்களாம் இருவரும். விஷயம் அரைகுறையாக வெளியே கசிந்திருக்கிறது. எந்த விளம்பர நிறுவனத்திற்கு இந்த அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறதோ. நல்லாயிருக்கட்டும்... 
Amala Paul Goes to Hind

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Amala Paul Goes to Hind
 'Manja Pai' Restores Respect
 No Title for Vijay's Next
 Secret Behind Ajith's Extra Muscles
 Vishal Joins the Kamal Suriya League
 Ajiths Brothers Comedy Break
 Kamal and Suriya in Tollywood Next
 Karthi Releases on Festivals
 Popular Model is Aryas Fan
 Simbus Next is a Sequel
 Arrambam Music on Vinayaga Chathurthi?
 Vijay Sethupathi Goes Abroad
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.