1. தமிழ்
  2. తెలుగు
  3. മലയാളം
  4. Hindi
  5. Tamil
  6. Telugu
  7. Malayalam
  8. Kannada

பெரிய விழா இல்ல ஆனா?

IndiaGlitz [Thursday, September 05, 2013]
Comments

கோச்சடையான் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று நடத்த நினைத்திருக்கிறார் அப்படத்தின் டைரக்டரும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா. 

நிச்சயம் பிரமாண்டமான விழா வாக அது இருக்கும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள் நினைத்திருந்தார்கள். ஆனால் இந்த விழாவை அமைதியாக நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம் படப்பிடிப்பு குழுவினர். இன்று வரை யாருக்கும் அழைப்பிதழ்கள் தரப்படவும் இல்லை. ஏதோவொரு அரங்கத்தில் மிக பிரமாண்டமாக இந்த நிகழ்ச்சி நடக்கும் என்றும், சில காலமாக சூப்பர் ஸ்டார் ரஜினியை எங்கும் காண முடியாத அவரது ரசிகர்களுக்கு அவர் தரிசனம் தருவார் என்றும் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. ஆனால் இதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படாததால் அவரது ரசிகர்களுக்கு ஏற்பட்டிருப்பது ஏமாற்றமே. இந்த ஏமாற்றத்தை தனது படத்தின் பாடல் காட்சி மூலமாக சௌந்தர்யா தீர்த்து வைப்பார் என்று நம்புவோம். 
Pandiyanadu Attached to MGR

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 'Pandiyanadu' Attached to MGR
 'Irandam Ulagam' Release Date
 Comic Thriller By 'Chennai 28' Dialogue Writer
 Vijay Antony's Impressive Stunts
 Cherans Latest Update
 Nazriya is Out of College
 Nayanthara Photo Feature
 Aarambam confirmed on Festival of Lights
 Prabhu Deva unveils Prabhu Deva!
 Amala Paul Goes to Hind
 Manja Pai Restores Respect
 No Title for Vijays Next
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.