1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

யாருதான் ஹீரோயின்?

IndiaGlitz [Tuesday, September 10, 2013]
Comments

ஒரு முன்னணி ஹீரோவின் படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்புகள் வருவதற்கு முன்பாக அப்படத்தை பற்றிய யூகங்கள் கொடிகட்டி பறப்பது நியாயம்தான். அது தவிர்க்க முடியாததும் கூட. ஆனால் அதுவே மன உளைச்சலை ஏற்படுத்திவிடக் கூடாதல்லவா? ஆனால் ஜில்லா படத்திற்கு பிறகு விஜய் நடிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கும் படம் பற்றிய கிசுகிசுப்புகள் தினந்தோறும் கிளம்பிய வண்ணம் இருக்கிறது.

முதலில் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க காஜல் அகர்வாலிடம் பேசியிருக்கிறார்கள் என்றார்கள். அதற்கப்புறம் இதில் நஸ்ரியாதான் விஜய்க்கு ஜோடி என்றார்கள். ஒரு படம்தான் ரிலீஸ் ஆகியிருக்கிறது. அதற்குள் நஸ்ரியாவுக்கு வந்த யோகத்தை பார் என்று திரையுலகத்தில் பலரும் வியக்கிற விதத்தில் அமைந்தது இந்த செய்தி. இதன் ஈரம் காய்வதற்குள் இப்போது இன்னொரு நடிகை களத்தில் இறக்கிவிடப் பட்டிருக்கிறார். அவர் சமந்தாவாம். தெலுங்கிலும் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருக்கிறார் சமந்தா. அதனால் இந்த கடைசி கிசுகிசுப்புக்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்றே தோன்றுகிறது. படத்திற்கு அதிரடி என்று பெயர் வைத்திருப்பதாகவும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் உலவுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் வாயை திறக்காத வரை எதுவும் நிரந்தரமில்லை.Other News


I Signed Anegan For The Story Amyra

KR Wins Producer Council Election

Exclusive: Nimirnthu Nil Teaser

Varutha Padatha Valibar Sangam User Review

Download the Free IndiaGlitz app


I Signed Anegan For The Story AmyraMore News


Who Does Vijay Support This Election?

Vanakkam Chennai Release

Vijay Kajal and the Police Story

Thanga Meengal USA Showtimes

Jeevans Comeback

Kamal Directs his Next

VVS to release in 30 screens in USA!!

Vendhar Movies Next Venture

Copyright 2016 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 I Signed Anegan For The Story Amyra
 KR Wins Producer Council Election
 Exclusive: Nimirnthu Nil Teaser
 Varutha Padatha Valibar Sangam User Review
 Who Does Vijay Support This Election?
 Vanakkam Chennai Release
 Vijay Kajal and the Police Story
 Thanga Meengal USA Showtimes
 Jeevans Comeback
 Kamal Directs his Next
 VVS to release in 30 screens in USA!!
 Vendhar Movies Next Venture

Latest Videos

Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2016 IndiaGlitz.com. All rights reserved.