1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

சுதீப்பே விஜய் சேதுபதிக்கு ரசிக&

IndiaGlitz [Friday, September 13, 2013]
Comments

நான் ஈ படத்தில் வில்லனாக நடித்த சுதீப் இப்போது நான்கு மொழி ஹீரோவாகிவிட்டார். தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் என்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அவரது மூன்று வேளை சாப்பாடுமே சினிமாதான்.

அந்தளவுக்கு சினிமாவை நேசிக்கும் அவரே ஒரு விஷயத்தை செய்திருக்கிறார் என்றால், அப்படியா என்று ஆச்சர்யப்படாமல் எப்படியிருக்க முடியும்? பண்ணையாரும் பத்மினியும் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்கியிருக்கிறாராம் அவர். இந்த செய்தி ஒரு புறம் இருக்கட்டும்.... தொடர்ந்து விஜய் சேதுபதியின் படங்களுக்கு டப்பிங் ரைட்ஸ், மற்றும் ரீமேக் ரைட்ஸ் தாறுமாறாக விலை போக ஆரம்பித்திருக்கிறது. டேவிட் படத்தை இயக்கிய பிஜாய் நம்பியார்தான் விஜய் சேதுபதி நடித்த பீட்சா படத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்கியிருக்கிறார். சூது கவ்வும் பட உரிமையை வாங்க கடும் போட்டி நிலவி வருகிறதாம் தெலுங்கு ஏரியாக்களில். எப்படியோ, விஜய், அஜீத், விஷால், விக்ரம் ரேஞ்சுக்கு அந்நிய மொழிகளிலும் அறியப்படவிருக்கிறார் விஜய் சேதுபதி. இப்பவே அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Nayan is impressed with the first cutOther News

This Friday, it's Brothers in Action

Prakash Raj debuts as singer in Anushka-Arya's 'Inji Iduppazhagi'

Simbu to dance for a song in Vijay's movie

Samantha out of Superstar film?

'Thani Oruvan' Live Audience response

Vishal confident of C.M. Jayalalitha's presence

Kamal Haasan's 'Thoongavanam' to release before Diwali?

I froze when Superstar Rajini called my name

Vishal questions Arunpandian's allegations

Aishwarya Rajesh is Udhayanidhi Stalin's heroine

Rajini Lingaa to affect Vishals Paayum Puli Release

Rajinis turn to thank the Government for honoring Sivaji

Copyright 2015 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Other News

 This Friday, it's Brothers in Action
 Prakash Raj debuts as singer in Anushka-Arya's 'Inji Iduppazhagi'
 Simbu to dance for a song in Vijay's movie
 Samantha out of Superstar film?
 'Thani Oruvan' Live Audience response
 Vishal confident of C.M. Jayalalitha's presence
 Kamal Haasan's 'Thoongavanam' to release before Diwali?
 I froze when Superstar Rajini called my name
 Vishal questions Arunpandian's allegations
 Aishwarya Rajesh is Udhayanidhi Stalin's heroine
 Rajini Lingaa to affect Vishals Paayum Puli Release
 Rajinis turn to thank the Government for honoring Sivaji
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2015 IndiaGlitz.com. All rights reserved.