1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

ஆமாம் அப்படிதான்! நமீதா

IndiaGlitz [Friday, September 13, 2013]
Comments

இருந்து இருந்து ஒரு விஷயத்தில் வெளிப்படையாக வாயை திறந்திருக்கிறார் நமீதா. அதுவும் நிருபர்களின் தொடர் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில். வெறும் கடை திறப்பு விழாக்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்த நமீதா, இப்போதெல்லாம் பொதுப்பணிகளிலும் தன்னார்வம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்.

கண்தானத்தில் ஆரம்பித்து கழிப்பிட வசதி வரைக்கும் வாய் திறந்து பேச ஆரம்பித்திருக்கும் இவரை மடக்கி மடக்கி கேள்வி கேட்டார்கள் ஒரு நிகழ்ச்சியில். நீங்க சமூக சேவை அமைப்பினர் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு இப்பொதெல்லாம் அதிகம் வர ஆரம்பித்திருக்கிறீர்கள். அதற்கு காரணமே நீங்கள் அரசியலில் ஈடுபடும் எண்ணத்தினால்தானாமே? என்று கேட்க, ஆமாம் என்று பதிலளித்திருக்கிறார் அவரும். ஆனால் இன்னும் எந்த கட்சியில் சேர்வது என்கிற முடிவை அவர் எடுக்கவே இல்லையாம். எல்லா கட்சிகளையும் நோட்டம் விட்டுக் கொண்டிருக்கிறேன். எது மக்களுக்கு நிஜமாகவே சேவை செய்கிறதோ, அந்த கட்சியில் சேர்வதுதான் என் நோக்கம் என்று கூறிவிட்டார். (அப்படீன்னா நீங்க ஒரு கட்சியிலேயும் சேர முடியாதே) ஆனால் இவரது நோட்டம் மாநில கட்சிகள் பக்கம் இல்லை. தேசிய கட்சிகளின் பக்கம் இருக்கிறது. அது என்ன கணக்கோ?
Director Vasanth Turns ActorOther News


Prabhu Dhevas Next AJ

Nayan is impressed with the first cut

Jayam Ravi is the hero and the villainNamitha Wallpapers:


800*6001024*768

800*6001024*768

800*6001024*768

Related News

 Namitha decides against marriage
 Namitha is back as a Cop
 ஜோடி நிகழ்ச்சிக்கு மோடி வருவாரா?
 Namitha reaches out to fans
 Namitha - Powerstar together
 Namitha is back
 Japanese TV channel brands Namitha as 'Indian Beauty'
 Namitha's 'Dirty' desire
 Namitha eyes Tollywood
 Namitha's new business

Other News

 Arya's selfie with Sri Divya
 I am just an actor: Nithya Menen
 Suriya talks about his friendship with Vijay
 Ajith's next with Siddique or Vishnuvardhan?
 Imman's tribute to husbands
 Sivakarthikeyan likes Dulquer
 Ajith's Speed for 'Thala 56'
 'Trisha Illana Nayanthara' Song List is Here
 Lissy in New York for daughter
 A still of Vijay's Princess in 'Puli'Copyright 2015 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Get IndiaGlitz on the go.
Try the free app for your phone or tablet.

Other News

 Arya's selfie with Sri Divya
 I am just an actor: Nithya Menen
 Suriya talks about his friendship with Vijay
 Ajith's next with Siddique or Vishnuvardhan?
 Imman's tribute to husbands
 Sivakarthikeyan likes Dulquer
 Ajith's Speed for 'Thala 56'
 'Trisha Illana Nayanthara' Song List is Here
 Lissy in New York for daughter
 A still of Vijay's Princess in 'Puli'
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2015 IndiaGlitz.com. All rights reserved.