1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada
IG Bannner
News

எதை வேணும்னாலும் பொருத்துக்கலா&#

IndiaGlitz [Friday, September 13, 2013]
Comments

நடிகை ஓவியாவை பற்றி எத்தனையோ கிசுகிசுக்கள் வந்துவிட்டன. அதற்கெல்லாம் அஞ்சுவதே இல்லை அவர். ஒரு நடிகை என்பதால்தானே இப்படியெல்லாம் இஷ்டத்துக்கு எழுதுகிறார்கள், பேசுகிறார்கள் என்று வருந்தியிருக்கிறாரே தவிர, வேறொன்றும் பதறியதில்லை அவர். ஆனால் இப்போது ஒரு விஷயத்தால் மனம் உடைந்து காணப்படுகிறாராம். ஒரு மரியாதைக்குரிய டைரக்டரை என்னோடு சேர்த்து எழுதி, எனக்கும் அவருக்கும் மட்டுமல்ல, அவரது குடும்பத்திற்கும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறார்களே, அதுதான் வருத்தம் என்கிறாராம். ஓவியா சொல்லும் அந்த மரியாதைக்குரிய நபர் டைரக்டர் பாண்டிராஜ்தான். இன்று திரைக்கு வரும் மூடர் கூடம் திரைப்படத்தில் ஓவியாதான் நாயகி.

 

இந்த படத்தை வெளியிடுவதும் டைரக்டர் பாண்டிராஜ்தான். இந்த ஒரு காரணம்தான் இருவரையும் சேர்த்து பேச வைத்திருக்கிறது. ஆனால் நிஜத்தில் இந்த படத்தின் டைரக்டர் பாண்டிராஜிடம் பணியாற்றியவர். அதற்காகதான் இந்த படத்தை வாங்கினாராம் அவர். இதையெல்லாம் சொல்லி சொல்லி வருந்தும் ஓவியா, மறுபடியும் மன்றாடி கேட்பது என்னையும் அவரையும் சேர்த்து எழுதாதீங்க என்றுதான். இனிமேலாவது ஓவியா விஷயத்தில் பேனாவுக்கு மூடி போட்டு வைங்க தோழர்களே...
Director Vasanth Turns Actor
Copyright 2015 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Other News

 Vikram wows Samantha
 Vijay Sethupathi completes 'Mellisai'
 Samuthirakani to crack the whip
 Jackie Chan congratulates 'Karatekaran' team
 Lakshmi Menon says no to Bollywood
 'Puli' last schedule in China
 Suriya's 'Masss' Teaser Review
 Aishwarya's ambition
 Sivakarthikeyan's game with Dhanush
 Vimal and 34,712 murders
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2015 IndiaGlitz.com. All rights reserved.