1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

மீராஜாஸ்மினின் பாலிஸி இதுதான்

IndiaGlitz [Friday, September 13, 2013]
Comments

ஒரு நடிகை குறிப்பிட்ட காலத்திற்கு மேலும் ஃபீல்டில் கதாநாயகியாக நீடிப்பது கடவுள் கொடுத்த வரம். அந்த வரத்தை சற்று அதிகமாகவே வாங்கியிருக்கிறார் மீரா ஜாஸ்மின். இப்பவும் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருப்பதற்கு காரணம் அவரது திறமையும், குன்றாத அழகும்தான். இதையாவது சாதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

இப்பவும் படத்தில் புக் பண்ணுவதற்காக தன்னை  தொடர்பு கொள்ளும் இயக்குனர்களிடம், தனது சம்பளத்தை பற்றி முதலில் பேசுவதில்லை அவர். முதல்ல என்னை தேடி வந்து கதை சொல்லுங்க. போன்ல கதை கேட்பதும், ஸ்கைப்ல அது பற்றி விவாதிப்பதும் எனக்கு பிடிக்காத விஷயம். முகத்துக்கு நேரே உட்கார வைத்து கதை கேட்டால்தான் கதையிலிருக்கிற சிறுசிறு உணர்வுகளையும் உள்வாங்க முடியும் என்கிறார். இதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது என்பவர்களுக்கு ஒரு விஷயம் புரியவில்லையா? இத்தனை கால அனுபவத்திற்கு பிறகும் கதை கேட்டுதான் நடிக்க வேண்டும். நல்ல கதையாக இருக்கும் பட்சத்தில் சம்பளத்தை குறைத்துக் கொள்ளவும் அவர் தயாராக இருப்பது மீராஜாஸ்மினின் தொழில் பக்தியைதானே காட்டுகிறது?
Ajiths Surprise at 100 Years of CinemaOther News


Director Vasanth Turns Actor

Prabhu Dhevas Next AJ

Nayan is impressed with the first cutMeera Jasmine Wallpapers:


800*6001024*768

800*6001024*768

800*6001024*768

Related News

 Vishal's lucky Heroine with him after Eight Years
 Meera Jasmine in 'Vingyani'
 Another Cameo for Anthony
 மீராவுக்கு கல்யாணம்
 VTV Ganesh Inspired by Santhanam
 Simbu's Song in 'Inga Enna Solludhu'
 Simbu in 'Inga enna Solluthu'
 Meera Jasmine Back to K-town
 Meera, Mamta, Mithra and Padmapriya
 Yes, I love Rajesh: Meera

Other News

 Rajini not to dance in Manchu wedding
 Pranab honours Dhanush, Bobby Simha
 I am alive & active: Sivakarthikeyan's heroine
 Meghana Raj is surprised
 Amy's boxing lessons
 Rajinikanth confirms next film with a New Wave Director?
 Nayanthara as nursery teacher
 Dhanush does it in 5 hours
 Anirudh sings for Malayalam flick
 Dulquer yet to watch 'OK Kanmani'Copyright 2015 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Other News

 Rajini not to dance in Manchu wedding
 Pranab honours Dhanush, Bobby Simha
 I am alive & active: Sivakarthikeyan's heroine
 Meghana Raj is surprised
 Amy's boxing lessons
 Rajinikanth confirms next film with a New Wave Director?
 Nayanthara as nursery teacher
 Dhanush does it in 5 hours
 Anirudh sings for Malayalam flick
 Dulquer yet to watch 'OK Kanmani'

Latest Videos

Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2015 IndiaGlitz.com. All rights reserved.