1. தமிழ்
  2. తెలుగు
  3. ??????
  4. Hindi
  5. Tamil
  6. Telugu
  7. Malayalam
  8. Kannada

காஜல் அகர்வாலுக்கு பொருந்துமா இ&

IndiaGlitz [Monday, September 16, 2013]
Comments

நடிகைகள் யார் வேண்டுமானாலும் போலீஸ் அதிகாரிகளாக நடிக்கலாம். அதற்கு முகமும் ஒத்துழைக்க வேண்டும். குழந்தை முகத்தை வைத்துக் கொண்டு போலீஸ் அதிகாரியாக நடித்தால் என்னாகும் என்பதை விஜயசாந்தியை தவிர மற்றவர்கள் எல்லாருமே அநேகமாக உணர்ந்திருப்பார்கள். இருந்தாலும் இந்த இன்ஸ்பெக்டர், மற்றும் அசிஸ்டென்ட் கமிஷனர் கேரக்டர்கள் மீது ஆசைப்படுகிறார்கள் நடிகைகளும்.

அண்மையில் வெளிவந்த தலைவா படத்தில் அமலாபால் போலீஸ் அதிகாரியாக நடித்ததை மக்கள் ஒரு வித ஆச்சர்யக் கண்களோடு நோக்கினார்கள். சினிமா விமர்சகர்களோ இந்த குழந்தைக்கு எதற்கு இந்த ஆசை என்றெல்லாம் கிண்டல் கூட செய்தார்கள். இது அமலாபாலுக்கு மட்டும் அட்வைசாக இருக்கும். இதே நிலையில் இருக்கும் மற்ற நடிகைகளுக்கு இருக்குமா என்றால், இல்லை என்பதாகதான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், பின்னாலேயே விஜய் நடிக்கும் இன்னொரு படமான ஜில்லாவில் காஜல் அகர்வாலுக்கு என்ன ரோல் என்கிறீர்கள்? போலீஸ் அதிகாரி கேரக்டர்தான். காஜல் கோபமாக காட்சியளிக்க போகிறார் என்பதை நினைத்தாலே கோபம் கோபமாக வருகிறதல்லவா
Fox Star Studios to release A R Murugadosss Raja Rani on 27th Sept

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Fox Star Studios to release A R Murugadoss's 'Raja Rani' on 27th Sept
 'Kochadaiyaan' Trailer Considers Feedback
 Dhanush's Single Launches Tomorrow
 New release date for Vishal's 'Mada Gaja Raja'
 Chinmayi to Tie the Knot
 Vijay Sethupathi Passes the Parcel
 Web world shaken up by teaser entry of Kochadaiiyaan!
 Playful Nazriyas Future Plans
 Arrambam Music in Stores Next Week
 Kamal to Direct his Mentor
 Arrambam Audio Launch
 Amala Paul next in Mollywood
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.