1. தமிழ்
  2. తెలుగు
  3. മലയാളം
  4. Hindi
  5. Tamil
  6. Telugu
  7. Malayalam
  8. Kannada

ரஜினியை சந்திக்க அமலாபால் ஆர்வம&

IndiaGlitz [Tuesday, September 17, 2013]
Comments

இது பாராளுமன்ற தேர்தல் வரும் நேரம். சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்திக்க தேசிய கட்சிகள் ஆர்வம் காட்டி வருவதாக பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அரசியலை விரும்பாத ரஜினி இவர்களுக்காவது அப்பாயின்ட்மென்ட் கொடுத்துவிடுவார் போலிருக்கிறது. ஆனால் அமலாபாலின் ரஜினி சந்திப்பு ஆசைக்கு இதுவரை சம்மதம் சொல்லவில்லையாம் அவர்.

விஜய்யை தொடர்ந்து சூப்பர் ஸ்டாருடன் ஒரு படத்தில் நடித்தால் நான் சினிமாவில் நடிக்க வந்ததன் பூர்வ ஜென்ம பலனை அடைந்துவிட்டதாக அர்த்தம் என்றெல்லாம் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருகிறார் அமலாபால். வெறும் ஆசையோடு நின்றுவிடாமல் அதற்கான முயற்சியிலும் இறங்கியிருக்கிறார். அதன் முதல் கட்டம்தான் அவரை எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என்பது. த்ரிஷா, சிம்ரன் போன்ற நடிகைகளுக்கே அந்த ஆசை நிறைவேறவில்லை. அவர்களோடு ஒப்பிட்டால் அனுபவத்திலும், புகழிலும் கொஞ்சம் குறைவான நிலைதான் உனக்கு. இருந்தாலும் முயற்சி செய். அதுதானே உன் பலம் என்றெல்லாம் அமலாவுக்கு அட்வைஸ் செய்கிறார்களாம் திரைத்துறையை சேர்ந்த அவரது தோழிகளும் தோழர்களும். பார்ப்போம்... அமலாவின் அதிர்ஷ்டம் எத்தனை சீக்கிரம் அருகில் வருகிறதென்று?
Jilla will be double than your expectation says Nesan

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Jilla will be double than your expectation says Nesan
 Suriya Calls For Stories
 'Chennai 600028' Goes to Bollywood
 Gayathri Raguram Comes Back For Friend
 Superstar Jumps Into Politics?
 Arrambam Trailer details
 Nizhalgal Ravi Goes to Bollywood
 Fox Star Studios to release A R Murugadosss Raja Rani on 27th Sept
 Kochadaiyaan Trailer Considers Feedback
 Dhanushs Single Launches Tomorrow
 New release date for Vishals Mada Gaja Raja
 Chinmayi to Tie the Knot
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.