1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

ராஸ்கலில் பிரகாஷ்ராஜும்

IndiaGlitz [Wednesday, September 18, 2013]
Comments

தில், துள் என்று திரைக்கதைக்கு பெயர் போன படங்களை இயக்கியவர் தரணி. ஒஸ்தி என்ற படத்தை இயக்கியதற்கு பிறகு, சற்று அமைதியாகவே இருந்த தரணி, இந்த இடைப்பட்ட நேரத்தில் உருவாக்கிய சுவாரஸ்யமான கதைதான் ராஸ்கல். தரணியும் விக்ரமும் வாடா போடா நண்பர்களாம். உரிமையோடு கால்ஷீட் வாங்கி படம் செய்கிற அளவுக்கு உற்ற தோழர்களாக இருந்தாலும், விக்ரமுக்காக தரணியும், தரணிக்காக விக்ரமும் காத்திருந்தார்கள்.

 

 இந்த நல்ல நேரம் இப்போதுதான் கூடி வந்திருக்கிறது. ஐ படத்தை முடித்த கையோடு ராஸ்கல் படத்தில்தான் நடிக்கிறார் விக்ரம். பொதுவாக ஷங்கர் படத்தில் நடிக்கும் எந்த ஹீரோவாக இருந்தாலும் படத்தை முடித்துவிட்டு குடும்பத்தோடு வெளிநாட்டுக்கு பறந்துவிடுவார்கள். பட்ட கஷ்டத்தையெல்லாம் பளீர்னு மறக்கதான் இந்த டூர். இந்த முறை அதற்கு கூட அவகாசம் கொடுக்காமல் ராஸ்கலுக்கு வந்துவிடப் போகிறாராம் விக்ரம். இவர் தரணிக்கு எந்தளவுக்கு நெருக்கமான நண்பரோ, அதே அளவுக்கு பிரகாஷ்ராஜும் நெருக்கமான நண்பர். எனவே ராஸ்கலில் பிரகாஷ்ராஜுக்கும் முக்கிய ரோல் இருக்குமாம். படத்தில் காஜல் அகர்வால் விக்ரமுக்கு ஜோடியாக நடிப்பார் என்று தெரிகிறது.Other News


Ajith Safety Tips for Bike Riders

Nayyandi single

Samuthrakanis new role

Amirkhan and Anushka to break lip lock record

Ajith Safety Tips for Bike Riders

Copyright 2016 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Ajith Safety Tips for Bike Riders
 Nayyandi single
 Samuthrakanis new role
 Amirkhan and Anushka to break lip lock record
 Sivakarthikeyan yearns to learn more in acting
 Arrambam Kerala rights sold
 Sidharth and Samantha come together
 Happy Birthday Priya Anand
 Jilla will be double than your expectation says Nesan
 Suriya Calls For Stories
 Chennai 600028 Goes to Bollywood
 Gayathri Raguram Comes Back For Friend

Latest Videos

Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2016 IndiaGlitz.com. All rights reserved.