Follow us on
 
 
  1. Hindi
  2. Tamil
  3. Telugu
  4. Malayalam
  5. Kannada

பிந்து மாதவி தெரிவிப்பது என்னவெ&

IndiaGlitz [Friday, September 20, 2013]
Comments

சினிமாவில் வளர்ந்து வருகிற நேரத்தில் ஒரு காட்சி, ஒன்றரை காட்சியில் நடிக்க வேண்டும் என்று அழைப்பவர்களை வீட்டுப்பக்கமே அண்ட விட மாட்டார்கள் நடிகர் நடிகைகள். ஆனால் பிந்துமாதவி செய்த ஒரு தவறு அவரது வீட்டை சுற்றி இப்படிப்பட்ட ஆட்களையே வரவழைக்கிறதாம். இந்நேரம் புரிந்து கொண்டிருப்பீர்கள்... யெஸ். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வருவார் பிந்துமாதவி.

பொதுவாகவே இவர் நடித்த படங்கள் ஹிட் ஆகி வருவதால், இந்த சென்ட்மென்ட் நல்லாயிருக்கே என்று கருதும் பல இயக்குனர்கள் ஒரு காட்சியில் நடிக்க அழைக்கிறார்களாம். அந்த படத்தில் நான் நடித்தது நிஜமாகவே நட்பின் அடிப்படையில்தான். நானும் பிசியாக இருக்கிற ஆர்ட்டிஸ்ட்தான். என்னால் ஒரு காட்சியில் நடிக்க முடியாது. அப்படி நடித்தால் ஏற்கனவே நடித்துக் கொண்டிருக்கும் இயக்குனர்களுக்கு பதில் சொல்ல வேண்டி வரும் என்றெல்லாம் சொல்லி பார்க்கிறார் பிந்து. இருந்தாலும் இந்த தொடர் நச்சரிப்பை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் விழிக்கிறாராம். ஒரே வழி பிரஸ்தான் என்று நம்பும் அவர், தன்னிடம் பேட்டியெடுக்க வரும் நிருபர்களிடம், இந்த பிந்து மாதவி கெஸ்ட் ரோலில் நடிக்க மாட்டா, ஒரு பாடலுக்கு ஆட மாட்டா என்பதையும் மறக்காம எழுதிருங்க என்கிறார். எழுதியாச்சு...




எடிட்டர் லெனின் நல்ல பாடகரும் கூ



Other News

எடிட்டர் லெனின் நல்ல பாடகரும் கூ

Read More »



Copyright 2014 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.





Other News

 Sridevi in Kamal's next?
 Ram cheers up Karthik Subbaraj
 Plans open for Jai-Nazriya starrer
 'Drishyam' director receives legal notice
 G.V. Prakash signs his next
 James Vasanthan in a new avatar
 'Anjaan' audio release event story
 Narrative 'Naatai' Raagam
 Birthday Time - S. P Sailaja
 Theft on the sets of 'Rudrama Devi'
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2014 IndiaGlitz.com. All rights reserved.