1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

விஷாலுக்கு விஜயகாந்த் அட்வைஸ்

IndiaGlitz [Friday, September 20, 2013]
Comments

சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தாலும் சினிமா விவகாரங்களை பற்றி தினந்தோறும் விசாரித்து அறிந்து கொள்கிறார் விஜயகாந்த். நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்திற்கு கூட அவர் வரவில்லை. ஆனால் இந்த கூட்டத்தில் நடந்த விஷயங்களை தெரிந்து கொண்டதுடன், கூட்டம் துவங்குவதற்கு முன்பாக சில ஆர்வமுள்ள இளம் நடிகர்களுக்கு அட்வைஸ்களும் வழங்கினாராம்.

இதற்கிடையில் விஷாலும் விஜயகாந்தும் அண்மையில் சந்திக்க நேர்ந்தது. அப்போது மதகஜராஜா படத்தை விஷால்  வாங்கி வெளியிடுவது தொடர்பாக கேட்டறிந்தாராம். ஹீரோக்கள் சொந்தப்படம் எடுக்கலாம். அதில் தவறில்லை. ஆனால் பிறர் எடுத்த படத்தை வாங்கி வெளியிடுவது அவ்வளவு நல்லதல்ல. இனிமேல் இது போன்ற ரிஸ்க்குகளை எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினாராம். இவரது அட்வைஸ் கிடைப்பதற்கு முன்பே இந்த படத்தை வாங்கிய நிறுவனத்திடம் திருப்பி கொடுத்துவிட்டார் விஷால். இந்த நிலையில் மதகஜராஜா திரைக்கு வருமா என்ற கேள்வி விஷால் ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது. ஆனால் பிரச்சனைகளை நிவர்த்தி செய்து படத்தை வெளிக்கொண்டுவர பெரும் முயற்சி நடந்து வருகிறது. விஷால் ரசிகர்களுக்கு ஏமாற்றமில்லை.Other News


Delight for Ajith and Dhanush fans

Vijay Sethupathi next

Kamal Revives Marudhunayagam

What Made Nazriya Happy?

Delight for Ajith and Dhanush fans

Copyright 2016 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Delight for Ajith and Dhanush fans
 Vijay Sethupathi next
 Kamal Revives Marudhunayagam
 What Made Nazriya Happy?
 What Did Priya Anand Do on her Birthday?
 Kamal is eyeing a solo release for Vishwaroopam 2
 Tis is de season of Black fun! Part 2
 Tis is de season of Black fun! Part 1
 Raja Rani to be released in US by Krian Media
 Beautiful Eyes Bags Prabhu Solomons Next
 Ajiths Charity Unveiled
 Ajith & Shalini Photo Feature
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2016 IndiaGlitz.com. All rights reserved.