1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

கமலே கசிய விட்ட தகவல்?

IndiaGlitz [Friday, September 20, 2013]
Comments

பத்மஸ்ரீ கமல்ஹாசனின் விஸ்வரூபம் ஏராளமான தடைகளை கடந்துதான் தியேட்டருக்கு வந்தது. 100 கோடிக்கு மேல் வசூல் செய்து, நான் யாருக்கும் சளைத்தவன் அல்ல என்று அவரை நிரூபிக்க வைத்தது. விஸ்வரூபம் வெளிவருவதற்கு முன்பே, முதல் பார்ட்தான் இது. இரண்டாவது பகுதி விரைவில் வெளிவரும் என்று அறிவித்திருந்தார் அவர்.

அதன்படி விஸ்வரூம் படத்தின் பார்ட் 2 பரபரப்பாக தயாராகிக் கொண்டிருக்கிறது. படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அவரது ரசிகர்கள் காத்திருக்க, இந்த தீபாவளிக்கு வருவதை விட தனியாக வந்து தாராளமாக கலெக்ஷன் பார்க்க வேண்டும் என்று நினைத்துவிட்டார் கமல். ஒரு படம் வெளியாகும் போதே, தயாரிப்பில் இருக்கும் மற்றொரு படத்தை அறிவிப்பது, வெளியாகவிருக்கிற படத்திற்கு கூடுதல் பலம் என்பதை அறியாதவரல்ல கமல். அதன் விளைவாக மருதநாயகம் படத்தை வெளியிடும் முயற்சியில் அவர் இருக்கிற விஷயத்தை காற்று வாக்கில் கசிய விட்டிருக்கிறார். கமல் ரசிகர்கள் மட்டுமல்ல, சினிமா என்கிற கலையை ரசிக்கிற அத்தனை பேருமே ஆவலோடு காத்திருக்கும் படம்தான் மருதநாயகம். கமல் அதை வெளியிடுவார் என்ற ஆசையில் விஸ்வரூபம் -2 ஐ அள்ளிக் கொண்டு போக தயாராக இருக்கிறது தியேட்டர் ஏரியாவும் விநியோகஸ்தர்கள் வட்டாரமும்.
Manam First LookOther News


ATMUS acquires USA rights for 7 Tamil movies

Delight for Ajith and Dhanush fans

Vijay Sethupathi nextOther News

 Rajini's plans revealed
 Siddharth sings for Vijay
 Vikram waits for Railway nod
 Balki's next is a love story
 Suriya to Rahman's help
 Amala Paul makes her brother happy
 Nithya Menen's media dream
 Bhanu in an item number
 TR's 'Silsila...Salsala...'
 Kamal's 1st day is his 25th day tooCopyright 2015 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Other News

 Rajini's plans revealed
 Siddharth sings for Vijay
 Vikram waits for Railway nod
 Balki's next is a love story
 Suriya to Rahman's help
 Amala Paul makes her brother happy
 Nithya Menen's media dream
 Bhanu in an item number
 TR's 'Silsila...Salsala...'
 Kamal's 1st day is his 25th day too
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2015 IndiaGlitz.com. All rights reserved.