Follow us on
 
 
  1. Hindi
  2. Tamil
  3. Telugu
  4. Malayalam
  5. Kannada

சந்தானத்துடன் சிவகர்த்திகேயன் &

IndiaGlitz [Friday, September 20, 2013]
Comments

சந்தானத்தை 'அண்ணா' என்றே அழைக்கிறார் சிவகார்த்திகேயன். அவரும் இவரை தம்பி என்றே அழைக்கிறார். இருவருமே விஜய் டி.வி யில் வளர்ந்தோம் என்கிற பாசம் இருக்கிறது. அப்படியிருந்தும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க மாட்டேன் என்கிறார்களே என்கிற வருத்தம் விநியோகஸ்தர்களுக்கு இருக்கிறது. ரசிகர்களுக்கு அவர்களை விட அதிகமாக இருக்கிறது.

 இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு, நாம ஒரு படத்தில் சேர்ந்து நடிக்கணும் என்று சந்தானத்திடம் கேட்டிருக்கிறாராம் சிவா. இது ஒரு புறமிருக்க, நகைச்சுவையில் கொடிகட்டி பறக்கிற நட்சத்திர அந்தஸ்தை மிக சுலபமாக அடைந்துவிட்டார் சூரி. இவரும் சந்தானத்தின் ரசிகர்தானாம். அண்மையில் போர் பிரேம்ஸ் தியேட்டரில் இருவரும் சந்திக்க நேர்ந்தது. வேறு வேறு படத்திற்காக டப்பிங் பேச வந்திருந்தார்கள் இருவரும். அண்ணே என்று ஆசையோடு சந்தானத்தை அழைத்த சூரி அப்படியே தனியே போய் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார். அவர்கள் பேசியது தங்களது சம்பளத்தை மேலும் உயர்த்துவது பற்றி இருக்குமோ?




கமலே கசிய விட்ட தகவல்?



Related News

 Sivakarthikeyan has a New Heroine
 Sivakarthikeyan Next after 'Thaana'
 Siva's not so bouncy entrance
 Update on Siva Karthikeyan's next
 Consecutive Four for Sivakarthikeyan
 Sivakarthikeyan Searches For a Girl
 Will Sivakarthikeyan get the title of Kamal Haasan super hit?
 Samantha to pair up with Sivakarthiekyan
 Sivakarthikeyan and Sridivya in 'Semmozhi Poonga'
 Complaint against Sivakarthikeyan and A.R.Murugadoss

Other News

 Vishnu Vishal gets busy with one more
 'Viswaroopam 2' will not face any trouble - Kamal
 Surprise for Vijay fans from team 'Kaththi'
 Its 150 for Chiranjeevi
 Nine interesting cameos in 'Shamitabh'
 Sudheep joins 'Lingaa' crew
 Venkat Prabhu's Moment of Pride
 Jackie Chan Ashamed of Son
 Hansika shares emotions about Chennai on 375th anniversary
 Sarathkumar as a deadly villain



Copyright 2014 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.




Other News

 Vishnu Vishal gets busy with one more
 'Viswaroopam 2' will not face any trouble - Kamal
 Surprise for Vijay fans from team 'Kaththi'
 Its 150 for Chiranjeevi
 Nine interesting cameos in 'Shamitabh'
 Sudheep joins 'Lingaa' crew
 Venkat Prabhu's Moment of Pride
 Jackie Chan Ashamed of Son
 Hansika shares emotions about Chennai on 375th anniversary
 Sarathkumar as a deadly villain
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2014 IndiaGlitz.com. All rights reserved.