1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

இன்று தான் சில்கின் மறைவு நாள்

IndiaGlitz [Monday, September 23, 2013]
Comments

இன்று முக்கியமான நாள். மற்றவர்களுக்கு எப்படியோ, சில்க்கின் கதையை இந்தியில் எடுத்து பெரும் லாபத்தை சம்பாதித்தவர்களுக்கு இன்னும் முக்கியமான நாள். இன்றுதான் சில்க் மறைந்தார்.

அவரது கதையை வெளிப்படையாக சொல்கிறேன் என்று சொன்ன யாருமே அதை வெளிப்படையாக சொல்லவில்லை என்கிற குமுறல் இங்கே இருக்கிறது. வினுச்சக்கரவர்த்தி மட்டும் 'நான்தான் சில்கின் கதையை நிஜமாக சொல்லக் கூடிய தகுதி படைத்தவன்' என்றெல்லாம் சவால் விட்டார். ஆனால் அவருக்கும் வயதாகிவிட்டது. அந்த முயற்சியில் ஈடுபடுவாரா என்று தெரியவில்லை. இந்த நிலையில் சில்கின் இறந்த நாளான இன்று அவர்  தன் வீட்டிலேயே சில நிமிடங்கள் மவுனம் அனுஷ்டித்தாராம். அவரைப் போலவே இருக்கீங்க என்று சின்ன சில்க் ஆகவே பிந்து மாதவியை உருவகம் செய்து அவரை பாராட்டி வந்த நிருபர்கள் சிலர் மட்டும், பிந்து மாதவியிடம் பேச்சு வாக்கில் இந்த தகவலை சொன்னார்களாம். அவரும் அப்படியா என்று கவலையோடு கேட்டுக் கொண்டாராம். சில்க்கிடம் எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத அவரும்தான் என்ன செய்வார்? 
Not Rowdy For SuriyaOther News


Suriyan FM Pattimandram

SanthanamSoori Standoff Cleared

Arrambams business already racks well

Copyright 2015 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Other News

 Suriya talks about his friendship with Vijay
 Ajith's next with Siddique or Vishnuvardhan?
 Imman's tribute to husbands
 Sivakarthikeyan likes Dulquer
 Ajith's Speed for 'Thala 56'
 'Trisha Illana Nayanthara' Song List is Here
 Lissy in New York for daughter
 A still of Vijay's Princess in 'Puli'
 Will Salman Khan give nod to Sylvester Stallone's Hollywood action film?
 Sameera Reddy becomes a Mom
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2015 IndiaGlitz.com. All rights reserved.