1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

ரவுடி இல்லேங்க லிங்குசாமி மறுப்&

IndiaGlitz [Monday, September 23, 2013]
Comments

யார் கிளப்பிவிடுகிறார்கள் என்றே தெரியவில்லை. எந்தவொரு எதிர்பார்ப்புக்குரிய படங்களை பற்றி செய்திகள் வெளியானாலும் பின்னாலேயே அதை மறுக்கக் கூடிய இக்கட்டுக்கு ஆளாகிவிடுகிறார்கள் அப்படம் சம்பந்தப்பட்ட இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும். அண்மையில் அப்படி ஒரு கஷ்டத்திற்கு ஆளானவர் டைரக்டர் லிங்குசாமி.

இவர் தயாரித்து இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார் அல்லவா? இந்த படத்திற்கு ரவுடி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இன்று தனது ஃபேஸ்புக் தகவல் மூலம் அதை மறுத்திருக்கிறார் லிங்குசாமி. இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. அதற்குள் ரவுடி என்று பெயர் வைத்திருப்பதாக தகவல் வெளியாகிவிட்டது. இதை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியிருக்கிறார் அவர். விரைவில் புதிய தலைப்பை அறிவிக்க இருப்பதாகவும் கூறியிருக்கிறார். வேடிக்கை என்னவென்றால் இவர் எந்த தலைப்பு வைக்கப்படவில்லை என்று மறுத்திருக்கிறாரோ, அதே தலைப்பை வைக்கலாமே என்றும், நீங்கள் எடுத்தது சரியான முடிவுதான். வைக்காதீங்க என்றும் ரசிகர்கள் கருத்து கூற ஆரம்பித்துவிட்டார்கள். இதில் அதிகப்படியான கருத்துக்கள் எதுவோ, அதற்கே முன்னுரிமை தரலாமே சார்... Other News


Not Rowdy For Suriya

Suriyan FM Pattimandram

SanthanamSoori Standoff Cleared

Arrambams business already racks well

Download the Free IndiaGlitz app


Not Rowdy For SuriyaMore News


Thiru all set to direct Jai

Anirudh Denies Andrea Rumours

Karthis new heroine

Will the Leading Heroines Do It?

Vikram back with Hari

Mysskin confident on his next

Vikram kumar back in tamil

Deepika Padukone sets record; shoots Kochadaiiyaan in 2 Days

Copyright 2016 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Not Rowdy For Suriya
 Suriyan FM Pattimandram
 SanthanamSoori Standoff Cleared
 Arrambams business already racks well
 Thiru all set to direct Jai
 Anirudh Denies Andrea Rumours
 Karthis new heroine
 Will the Leading Heroines Do It?
 Vikram back with Hari
 Mysskin confident on his next
 Vikram kumar back in tamil
 Deepika Padukone sets record; shoots Kochadaiiyaan in 2 Days

Latest Videos

Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2016 IndiaGlitz.com. All rights reserved.