1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada
IG Bannner
News

என்னது நான் சிபாரிசு செய்யுறேனா

IndiaGlitz [Monday, September 23, 2013]
Comments
இந்த வாரத்திற்கே பேசாமல் மறுப்பு வாரம் என்று பெயர் வைத்துவிடலாம் போலிருக்கிறது. அவ்வளவு மறுப்புகள் இங்கே. இந்த மறுப்பு டாப்ஸியுடையது. மறந்தேன் மன்னித்தேன் படத்தில் ஆதியும் டாப்ஸியும் சேர்ந்து நடித்தார்கள் அல்லவா? அன்றிலிருந்தே இவர்களின் நட்பை ஒரு மாதிரியாக பார்க்க ஆரம்பித்துவிட்டது மீடியா.

 அரசல் புரசலாக இவர்கள் பற்றிய செய்திகள் வந்தாலும், அதை கண்டு கொள்ளாமல் இருந்தார் டாப்ஸி. தற்போது அந்த வதந்தியே வீங்கி புரையோடியிருக்கிறது. இனிமேலும் பொறுத்திருந்தால் ஆகாது என்ற முடிவுக்கு வந்துவிட்டார் அவரும். அந்தளவுக்கு அவரை உசுப்பேற்றிய செய்தி என்னவாம்? இப்போதெல்லாம் டாப்ஸியை புக் பண்ண எந்த டைரக்டர் போனாலும் படத்தில் ஆதியை ஹீரோவா நடிக்க வைங்களேன் என்கிறாராம். இதுதான் டாப்ஸியை அதிர வைத்திருக்கிறது. நான் ஒருபோதும் அப்படி சொல்லவில்லை. நான் ஆதியை பார்த்தே மூன்று மாதங்களுக்கு மேலாகிவிட்டது. இன்னுமா எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு பேசுறீங்க என்று குமுறியிருக்கிறார். எழுதிய நபர் கையில் கிடைத்தால் குமுறல் அவருக்கு போகும் போலிருக்கிறது. Shakti Chidambaram mourns


Taapsee Pannu Wallpapers:


800*6001024*768

800*6001024*768

800*6001024*768

Related News

 Cream of The Film Industry laud 'Kanchana 2'
 Raghava Lawrence begins a New Chapter
 Taapsee Pannu spreads the scare!
 Raghava Lawrence's 'Kanchana 2' to set a new Indian Record?
 Nithya Menon and Tapsee Pannu's Weekend Agenda
 Rajini lauds Raghava Lawrence
 'Kanchana 2' Censor Details and Release Date is here
 Taapsee replaces Trisha
 Raghava Lawrence spends lavishly for the horror trilogy
 Raghava Lawrence sets two dates for Kanchana 2

Other News

 Sivakarthikeyan's game with Dhanush
 Aishwarya's ambition
 Suriya's 'Masss' Teaser Review
 Yuvan keeps Suriya Waiting
 'Puli' last schedule in China
 A Hero booked at 'Puli' shooting spot
 Shruti Haasan's "Controversial" Item Dance
 Thala's Connection in Suriya's 'Masss'
 Atharvaa and the underworld
 Vimal and 34,712 murdersCopyright 2015 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Other News

 Sivakarthikeyan's game with Dhanush
 Aishwarya's ambition
 Suriya's 'Masss' Teaser Review
 Yuvan keeps Suriya Waiting
 'Puli' last schedule in China
 A Hero booked at 'Puli' shooting spot
 Shruti Haasan's "Controversial" Item Dance
 Thala's Connection in Suriya's 'Masss'
 Atharvaa and the underworld
 Vimal and 34,712 murders
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2015 IndiaGlitz.com. All rights reserved.