1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

தமிழ்நாட்டுக்கு வந்தா சொல்லுங்&#

IndiaGlitz [Monday, September 23, 2013]
Comments

நடிகைகள் எந்த தவறு செய்தாலும் அதை பூதக்கண்ணாடி கொண்டு பார்ப்பதும் சம்பந்தப்பட்ட நடிகைளுக்கு கண்டனம் தெரிவிப்பதையுமே தனது கட்சி கொள்கைகளில் ஒன்றாக நினைத்து செயல்பட்டு வருகிறது தமிழகத்தை சேர்ந்த ஒரு வளரும் கட்சி. இந்த கட்சியின் தலைவர் ஒருவர் இப்போது மீடியா நண்பர்களுக்கு போன் அடித்து வருகிறாராம்.

எதற்காக என்று கேட்டால் சிரிப்பீர்கள். இந்த சமீரா ரெட்டி எப்ப தமிழ்நாட்டுக்கு வர்றாங்கன்னு சொல்லுங்க. வந்தா, அவங்களுக்கு கருப்புக் கொடி காட்டணும். இல்லேன்னா அவங்க இங்க இருக்குற நேரமா பார்த்து பத்திரிகைகளில் கண்டன அறிக்கை விடணும் என்றாராம். ஏன்? அண்மையில் ஒரு பேஷன் ஷோவில் இவர் அணிந்திருந்த ஆடைகள், நெஞ்செரிச்சல் ரகம். இந்திய பண்பாட்டையே கெடுத்துவிட்டாராம் அவர். இத்தனைக்கும் தமிழில் நடித்துக் கொண்டிருந்த நடிகை, இப்படி செய்யலாமா என்கிறாராம் அந்த கட்சி தலைவர். ம்ம்... எப்படியெல்லாம் கட்சி வளர்க்க வேண்டியிருக்கு என்று இவரும், ம்ம்ம்... எப்படியெல்லாம் நம்பள பற்றி நாட்டு மக்களை பேச வைக்க வேண்டியிருக்கு என்று சமீரா ரெட்டியும் ஒரே நேரத்தில் வருத்தப்படுவார்கள் போலிருக்கிறது. 
Shakti Chidambaram mournsOther News


Not Rowdy For Suriya

Suriyan FM Pattimandram

SanthanamSoori Standoff Cleared

Copyright 2015 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Get IndiaGlitz on the go.
Try the free app for your phone or tablet.

Other News

 Aishwarya's role in horror film
 Vijay Sethupathi to work with this talented director again
 Sarath Kumar rushes to ailing Vinu Chakravarthy at hospital
 "Don't politicize my activities"- Vishal
 Raghava Lawrence's Next Mega Venture Begins
 Shruti Haasan's 15 year old dream came true in 'Puli'
 Details of Prabhu Deva Studios Three New Tamil Films
 Jayam Ravi and Vijay Sethupathi to star in a quickie
 An important milestone in Ajith's career
 Porn actually provides safer outlet for sex - Ram Gopal Varma
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2015 IndiaGlitz.com. All rights reserved.