1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

தம்பதிகளை திருத்தப்போகும் படம்

IndiaGlitz [Thursday, September 26, 2013]
Comments

எல்லாரும் இந்த கேள்வியை கேட்டால் பாவம் அட்லீதான் என்ன செய்வார்? ராஜா ராணி படத்தின் இயக்குனரான இவரை படம் ரிலீஸ் ஆகப்போகிற இந்த நேரத்திலும் விடாமல் துரத்துகிற கேள்வி இதுதான். ஏன் நயன்தாராவுக்கும் ஆர்யாவுக்கும் கல்யாணம்னு போஸ்டர் அடிச்சீங்க? இதற்கு வழக்கம்போலவே பதில் சொன்ன அட்லீ, இந்த முறை சரியான ஒரு கேள்வியை திருப்பி கேட்கிறார். இப்ப திரும்ப திரும்ப இதையேதானே கேட்கிறீங்க? அதுக்காகதான் இப்படி ஒரு விளம்பர யுக்தியை பயன்படுத்தினேன். நியாயமா ஒரு படத்துக்கு ஓப்பனிங் வரவழைக்கணும்னா இதுபோன்ற யுக்திகள் அவசியப்படுது. சினிமாங்கறது தனிப்பட்ட தயாரிப்பாளரோ, டைரக்டரோ நடிகரோ மட்டுமல்ல. இந்த படத்தில் சம்பந்தப்பட்ட 200 பேரும்தான்.

 

இங்கு போடப்பட்ட பணம் திரும்ப கிடைக்கணும். அப்படி கிடைச்சால்தான் இந்த 200 பேருக்கும் திரும்பவும் வேலை கிடைக்கும். இப்படியெல்லாம் எதையும் நான் நயன்தாராகிட்டயோ, ஆர்யாகிட்டயோ விளக்கி சொல்லல. இப்படி ஒரு ஐடியான்னு சொன்னதும் சரின்னு சொல்லிட்டாங்க. அவங்களே விட்டுட்டாங்க. நீங்க ஏன் சார் கிளர்றீங்க என்கிறார். காதல் விவாகரத்து இரண்டை பற்றியும் கொஞ்சம் டீப்பாக அலசப்போகும் இந்த படம் நாளைக்கு ரிலீஸ். நிறைய தம்பதிகளை படம் திருத்தும்னு நம்புறோம்...
Amitabh Turned Down Enthiran

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Amitabh Turned Down 'Enthiran'
 Maddy Lauded in Hollywood
 Happy Birthday ARM
 Alisha Wants Ajith Alongside
 Quite the gentleman Harris
 Absence costs Nayan and Shriya
 Raja Rani USA Showtimes
 SPB to introduce Rajinikanth in Kochadaiiyaan musically
 Vishwaroopam just misses the Oscar train
 Anirudh replaces Harris in Irandam Ulagam
 Win Free Tickets to Raja Rani
 Kamaals Tweet Against Rajinikanth
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.