1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

கவர்ச்சியாக நடிக்கவும் முயற்சி

IndiaGlitz [Thursday, September 26, 2013]
Comments

ஒரு நடிகை முன்னணியில் இருப்பது பெரிய விஷயமல்ல, அந்த முன்னணி இடத்தை தக்க வைத்துக் கொள்ள போடுகிற பிளான்கள்தான் பெரிய விஷயம். சுமார் ஐந்து படங்களில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார் லட்சுமிமேனன்.

 

தற்போது சிப்பாய் என்கிற படத்தில் கவுதம் கார்த்தியுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். இதுவரைக்கும் அவர் பார்த்து பழகிய ஷுட்டிங் அனுபவங்கள் வேறு, இது வேறு என்று உணர்கிறாராம். ஏனென்றால் கவுதம் கார்த்திக் அப்படி. எந்நேரமும் அரட்டைக்கச்சேரி டைப். 'சேம் ஏஜ் குரூப் வேறயா? சென்னையில் என்னோட பெஸ்ட் பிரண்டுகளில் ஒருத்தராகிட்டார் அவர் ' என்கிறார் லட்சுமி. சரி, ஏதோ முன்னணி பின்னணி என்றெல்லாம் சொன்னீர்களே, அது என்ன என்கிறீர்களா? இப்போது குடும்ப பாங்கான வேடங்களில் மட்டுமே நடத்தி வருகிற லட்சுமி மேனனுக்கு கவர்ச்சியாக நடிக்கவும் ஆசையாக இருக்கிறதாம். அதற்கான பாடி ஷேப் என்கிட்ட இல்ல. ஜிம்முக்கு போய் ஃபிட் ஆகிட்ட பிறகுதான் அது பற்றி யோசிக்கணும். ஆனால், அப்படி ஒரு கால கட்டம் வரும்போது அது பற்றி முடிவு பண்ணிக்கலாம்னு இருக்கேன் என்றார். அந்த காலகட்டம் உங்களுக்கு வந்துருக்கோ, இல்லையோ? உங்களை பார்க்கும்போதெல்லாம் கிறுக்காக திரியும் இளைஞர்களுக்கு வந்துருச்சு, சீக்கிரம் ஜிம்முக்கு போங்க லட்சுமி...
Amitabh Turned Down EnthiranOther News


Maddy Lauded in Hollywood

Happy Birthday ARM

Alisha Wants Ajith AlongsideRelated News

 Last minute change in 'Thala 56' shooting
 Ajith stuns everyone in 'Thala 56' unit
 A very important day in Lakshmi Menon's Life
 Ashwin reveals a secret about Ajith's next
 Some important scenes canned with Ajith and Lakshmi Menon
 Lakshmi Menon gets admission in college
 Lakshmi Menon sings again
 Ajith's gift to Lakshmi Menon
 Ashwin as Lakshmi Menon's pair in Ajith's next?
 Lakshmi Menon from School girl to College Girl

Other News

 Karthi's super hit director to call shots for Vishal
 A film with the name of Kamal's magazine
 National Award winner to work in 'Vijay 59'
 'Sahasam' team's tryst in Malaysia and Japan
 Priyadarshan and Prakash Raj to retain this talented actress
 Yedho Yedho Song
 Indiaglitz's Exclusive Interview with India's Biggest Showman S.S. Rajamouli
 Nithya Menen's Teenage Love Experience
 'Maari' Revised Censor Details and Release Date
 Heroine becomes Jiiva's Villain in 'Thirunaal'Copyright 2015 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Get IndiaGlitz on the go.
Try the free app for your phone or tablet.

Other News

 Karthi's super hit director to call shots for Vishal
 A film with the name of Kamal's magazine
 National Award winner to work in 'Vijay 59'
 'Sahasam' team's tryst in Malaysia and Japan
 Priyadarshan and Prakash Raj to retain this talented actress
 Yedho Yedho Song
 Indiaglitz's Exclusive Interview with India's Biggest Showman S.S. Rajamouli
 Nithya Menen's Teenage Love Experience
 'Maari' Revised Censor Details and Release Date
 Heroine becomes Jiiva's Villain in 'Thirunaal'
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2015 IndiaGlitz.com. All rights reserved.