1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

அசத்துகிறார் அனிருத்

IndiaGlitz [Saturday, September 28, 2013]
Comments

இசைமைப்பாளர் அனிருத் ஹீரோவாகிவிடுவார் என்று பலரும் எதிர்பார்த்திருக்க, (ஏன் இதை அவரே எதிர்பார்த்திருந்தார்) அந்த நம்பிக்கை திடீரென பொசுங்கிவிட்டது. இந்த திடீர் தடை எதனால் வந்தது, எப்படி வந்தது என்கிற ஆராய்ச்சியெல்லாம் இப்போது தேவையில்லாத ஒன்று. ஆனால் அனிருத்தின் ஆசையை வணக்கம் சென்னை பூர்த்தியாக்கிவிட்டது என்று சொல்லலாம்.

 சென்னையின் பெருமைகளை பற்றி விலாவாரியாக சொல்லப் போகும் இந்த பாடலுக்கு இசையமைத்ததோடு பிரமாதமாக இதில் ஆடியும் இருக்கிறார் அனிருத். விதவிதமான காஸ்ட்யூம்களில் அசத்தல் மூவ்மென்ட்டுகளுடன் அவர் ஆடுவதை பார்க்கும் போது ஒரு இளமையான ப்ளஸ் இனிமையான ஹீரோவை தமிழ்சினிமா மிஸ் பண்ணிவிட்டதோ என்றுதான் தோன்றுகிறது. இந்த படத்தை இயக்கியிருப்பவர் கிருத்திகா உதயநிதி. படத்திற்கு பெரிய வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கும் இந்த பாடலை ராஜாராணி படத்தின் துவக்கத்திலேயே இணைத்திருக்கிறார்கள். பாடலுக்கு வரவேற்பு எப்படி? அனிருத்துக்கு நாடெங்கும் ரசிகர் மன்றங்கள் முளைத்தாலும் ஆச்சர்யமில்லை என்கிற அளவுக்கு இருக்கிறது.
Jai Joins Ajiths LeagueOther News


Hansika: Marriage Can Wait

Karthi Turns Telugu Singer

Dhruva Natchathiram to Go on the Floors

Copyright 2015 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Get IndiaGlitz on the go.
Try the free app for your phone or tablet.

Other News

 Isha Talwar turns vegetarian
 Mahesh Babu steps into Kollywood
 Shriya talks about turning mom
 Radhikaa's clarification about hotel institute
 Khushbu visits Hansika's house
 Arya's Fitness Secret Revealed
 Happy Birthday Maddy - The Evergreen Heartthrob
 Suriya's 'Massu' Opening Weekend Collection
 Vijay calls Suriya
 Samantha calls for Ambulance
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright © 2015 IndiaGlitz.com. All rights reserved.