1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

நண்பனுக்கு முதலில் கல்யாணம்ஆர்&

IndiaGlitz [Saturday, September 28, 2013]
Comments
ஆர்யாவுக்கு ஒரு கல்யாணம் ஆகிற வரைக்கும் அவரை சோழி உருட்டுவதை போல உருட்டிக் கொண்டேயிருப்பார்கள் போலிருக்கிறது. எனக்கு காதலும் இல்லை. கத்தரிக்காயும் இல்லை. வீட்டில் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பலமுறை அவர் விளக்கம் அளித்தாலும் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்கிற நிலையில் இல்லை கிசுகிசுப்பாளர்கள். இதற்கு தோதாகதான் நடந்து வருகிறது அவருடைய நட்புகளின் நெருக்கம்.

 
ஆனால் முன்பும் சரி, இப்போதும் சரி, எதற்கும் கவலைப்படுகிறவர் இல்லை ஆர்யா. உங்களுக்கு எப்பதான்ங்க கல்யாணம் என்று கேட்டால், ஆர்யா சொல்லும் பதில் விநோதமாக இருக்கிறது. முதல்ல என்னோட நண்பன் விஷாலுக்கு கல்யாணம் ஆகணும். என்னோட விருப்பம் எல்லாம் அதுதான். அதற்கப்புறம்தான் எனக்கு என்கிறார். கொஞ்சம் ஷார்ட் டெம்பர் பார்ட்டி விஷால். அவரை எந்நேரமும் பாதுகாப்பாகவும் அக்கறையாகவும் கவனித்துக் கொள்ள ஒரு ஆள் வேண்டும் என்பதற்காக இப்படி சொல்லியிருக்கலாம். ஆனால் எல்லா விஷயத்தில் எப்பவும் கூல் ஆக இருக்கும் டைப்தான் ஆர்யா.  விஷால் தனது கல்யாணத்தை இன்னும் தள்ளிப் போட்டால் அதற்காக மட்டும் டென்ஷன் ஆவார் போலிருக்கிறது நம்ம ஆர்யா.
 


Other News


Bramman First Look

Elreds next with Deekay

Veeram Story

Jilla Team Sets Out Abroad

Bramman First Look

Copyright 2016 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Bramman First Look
 Elreds next with Deekay
 Veeram Story
 Jilla Team Sets Out Abroad
 Jai Joins Ajiths League
 Hansika: Marriage Can Wait
 Karthi Turns Telugu Singer
 Dhruva Natchathiram to Go on the Floors
 Mani Ratnam Turned Down by Popular Duo
 AjithVijay Films to Clash Again
 Samantha Confirmed With Ilayathalapathy
 Madhavan in most challenging role; as boxer

Latest Videos

Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2016 IndiaGlitz.com. All rights reserved.