1. தமிழ்
  2. తెలుగు
  3. മലയാളം
  4. Hindi
  5. Tamil
  6. Telugu
  7. Malayalam
  8. Kannada

அமிதாப்பின் தமிழ்ப்பட ஆசை

IndiaGlitz [Thursday, October 03, 2013]
Comments

ஒரு தமிழனை தன் படத்தை இயக்க வாய்ப்பளித்தது மட்டுமல்ல, வெகு காலமாகவே தமிழ் படங்கள் மீது தீராத அக்கறையுடன்தான் இருக்கிறார் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன். இவரும் ரஜினியும் நெருங்கிய நண்பர்கள் என்பது பலரும் அறிந்த விஷயம்தான்.

 

ஆனால் தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை அவருக்கு பல காலமாகவே இருந்து வருகிறது என்பதை எத்தனை பேர் அறிவார்கள்? அண்மையில் சென்னைக்கு வந்திருந்த அமிதாப் ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார். எந்திரன் படத்தில் வில்லன் ரோலில் நடிக்க முதலில் அழைக்கப்பட்டவர் அமிதாப்தானாம். அந்த கேரக்டரில் நடிக்க அமிதாப்பும் தயாராகதான் இருந்தாராம். ஆனால் ரஜினிதான், நீங்க போய் எனக்கு வில்லனா நடிப்பதா? நோ நோ என்று கூறிவிட்டாராம். இருந்தாலும் ரஜினியுடனும், தமிழ் படங்களிலும் நடிக்க ஆர்வமாக இருக்கேன் என்று கூறியிருக்கிறார் அமிதாப். இவ்வளவுக்கு பிறகும் நாம் அவரை அழைக்கவில்லை என்றால், அந்த தவறை எண்ணி எண்ணி வருந்த வேண்டியிருக்கும்.
Andrea on a High

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Andrea on a High
 Idharkuthane Aasaipattai Balakumara USA Showtimes
 Tollywood Superhit Up For Tamil Remake
 Santhanam Camps Near the 2 Crore Rupees Set
 Latest Addition to Kamals Next
 Nayyandi on October 10
 Vadivelus return on Pongal
 Aarambam a brisk beginning in Tollywood
 Trisha or Hansika for Vikram?
 Remembering Chevaliyar Shivaji
 Ethir Neechal team revived
 Mysskin overjoyed by Kamals remarks
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.