1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada
IG Bannner
News

சென்னைக்கு திரும்பினார் மிஷ்கி&#

IndiaGlitz [Saturday, October 05, 2013]
Comments

கோவை, மதுரை, திருச்சி, தஞ்சை என்று முக்கிய நகரங்களில் தியேட்டர் விசிட் அடித்து, அப்படியே குழைய குழைய போஸ்டர்களையும் ஒட்டி அந்தந்த நகர ரசிகர்களை கதிகலங்க அடித்துவிட்டு சென்னைக்கு திரும்பிவிட்டார் மிஷ்கின். சென்ற இடமெல்லாம் இவருக்கு மக்கள் கொடுத்த வரவேற்பை எண்ணி புல்லரித்துப் போய்விட்டாராம் இவர்.

 பல இடங்களில் பேசிய மிஷ்கின், படத்திற்கு ஊடகங்கள் தருகிற விமர்சனங்களும் பாராட்டுகளும் என்னை உற்சாகப்படுத்துகிறது. ஆனால் தியேட்டர்களுக்கு வருகிற ரசிகர்களின் எண்ணிக்கைதான் திருப்திகரமாக இல்லை என்று கூறியிருக்கிறார். ஆனாலும் இந்த நல்ல படத்தை வந்திருந்த ரசிகர்கள் மனம் ததும்ப ரசித்த காட்சிகளை அவரால் மறக்கவே முடியவில்லை. ஐம்பது வயது மதிக்கத்தக்க ரசிகர்கள் கூட மிஷ்கினின் காலில் பொசுக்கென விழுந்து அதிர்ச்சியை கொடுத்தார்களாம். சிலர் அவரை அப்படியே கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதார்களாம். என் படம் சமுதாயத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வித்தியாசமான படங்களை மட்டுமே தர வேண்டும் என்கிற ஆசையை ஏற்படுத்தியிருக்கிறது என்றெல்லாம் சந்தோஷப்படுகிறார் மிஷ்கின். அப்படியே ரசிகர்களும் திரண்டு வந்து கலெக்ஷனை அதிகப்படுத்தினால், அதுதான் மிஷ்கின் போன்ற நிஜமான கலைஞர்களை இன்னும் புது புது முயற்சிகள் செய்வதற்கு துணையாக இருக்கும்.




The Guru in Venkat Prabhu








Copyright 2015 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Other News

 Natraj as hero in period film
 Nani with Anjana again
 I am not interested in number game Tamannah
 Wedding bells for Vijayalakshmi
 Is Sri Divya turning down new heroes?
 I will not reveal my lover's name: Priyamani
 He is Dr. Vivekh from Now
 Suriya's Next after '2' Confirmed
 Jackie Chan congratulates 'Karatekaran' team
 Lakshmi Menon says no to Bollywood
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2015 IndiaGlitz.com. All rights reserved.