1. தமிழ்
  2. తెలుగు
  3. ??????
  4. Hindi
  5. Tamil
  6. Telugu
  7. Malayalam
  8. Kannada

டாப்ஸியும் நயனும் ஃபிரண்ட்ஸ்

IndiaGlitz [Saturday, October 05, 2013]
Comments

நடிகைகள் சிலர் புரியாத புதிராக இருப்பார்கள். அவர்களிடமிருந்து எந்த விஷயத்தையும் கறந்துவிட முடியாது. எவ்வளவு க்ளோஸ் ஆக பழகினாலும், சில விஷயங்களை பற்றி பேச்செடுத்தால் அது பர்சனல் என்று முகத்தலடித்தார் போல சொல்லி விடுவார்கள். நயன்தாராவிடம் நெருங்கி பழகி, இந்த மாதிரி சில விஷயங்களை மட்டும் ஷேர் பண்ண முடியாமல் திரும்பிய நடிகர்களும் உண்டு. நடிகைகளும் உண்டு. ஆனால் டாப்ஸி அப்படியல்ல. இவரும் நயன்தாராவும் திக் பிரண்ட்ஸ். எங்காவது பார்த்துக் கொண்டால் மட்டும்தான் வளவள பேச்சு என்று இல்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் போனில் பேசி அரட்டையடிக்கிற அளவுக்கு இருவரும் நல்ல தோழிகளாம். பல பர்சனல் விஷயங்களை இருவரும் மட்டுமே ஷேர் பண்ணிக் கொள்கிறார்கள். இந்த வியத்தகு நட்பு எப்படி சாத்தியமாகிறது என்று கண்களை கசக்கிக் கொண்டு கவனிக்கிறார்கள் இங்கே. அது போகட்டும்... இன்னொரு தகவல். டாப்ஸி தனது மேனேஜரிடம் சொல்லி ஒருவரை மட்டும் நேரில் பார்க்க அப்பாயின்ட்மென்ட் வாங்கிக் கொடுங்க என்று நச்சரிக்கிறாராம். அந்த ஒருவர் மணிரத்னம். அவர் இயக்கிய படத்தில் ஒரு சின்ன கேரக்டரிலாவது  நடித்துவிட வேண்டும் என்று துடிக்கிறார் டாப்ஸி.The Guru in Venkat Prabhu

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 The Guru in Venkat Prabhu
 The brighter side of IAB
 GV set to make his acting debut
 Telugu remake might feature Ilayathalapathy
 Itharkuthane Aasai Pattai Balakumara Press Release
 Jilla team shoots at breakneck speed
 Italy awaits Adarva & Priya Anand
 Jai opens up after RR success
 Get ready to hear Santhanam singing
 Arrambam First Theatre List
 Two Vijay films to feature in Russia
 Shruthi Haasan Signs For Arya
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.