1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

அடுத்த ரவுண்ட் அதிஷ்டசாலி

IndiaGlitz [Saturday, October 05, 2013]
Comments

அடுத்த ரவுண்ட் நடிகை என்கிற அந்தஸ்த்தை பிரியா ஆனந்த் பெற்றுவிட்டார். அதர்வாவுடன் இரும்புக்குதிரை, கார்த்தி மகன் கவுதமுடன் வை ராஜா வை, கிருத்திகா உதயநிதி இயக்கும் வணக்கம் சென்னை, விக்ரம் பிரபுவுடன் அரிமா நம்பி என்று முன்னணி லிஸ்ட் படங்களாக பார்த்து பார்த்து நடித்து வருகிறார். இந்த அலங்கார விளக்கில் மேலும் ஒரு திரியை பற்ற வைத்தது போல, ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் பென்சில் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடிக்கிறாராம்.

ஒரு காலத்தில் நான் நடித்த படங்கள் பெரிய வெற்றியடையாத போது சின்ன வருத்தம் இருக்கும். இப்போது நமக்கான காலம் வரும்போது அந்த வெற்றிகளும் நமக்கு அருகில் வரும். அதுவரை பொறுத்திருப்பது ஒன்றுதான் புத்திசாலித்தனம் என்கிற வாழ்வியல் தத்துவத்தை கற்றுக் கொண்டேன் என்கிறார். விட்டால் தத்துவ வகுப்பு எடுக்கிற அளவுக்கு பேசுவார் போல... எல்லாம் வெற்றி தரும் விளக்கம். வேறென்ன...?
The Guru in Venkat PrabhuOther News


The brighter side of IAB

GV set to make his acting debut

Telugu remake might feature IlayathalapathyPriya Anand Wallpapers:


800*6001024*768

800*6001024*768

Related News

 Priya Anand in 'Trisha Illana Nayanthara'
 'Vai Raja Vai' Opening Scores Big With Audience and Box Office
 Busy day for Rajini, Kamal, Ajith families
 Gautham is Karthik in 'VRV'
 Gautham Karthik not the Hero of 'Vai Raja Vai'
 Aishwarya's ambition
 'Vai Raja Vai' All Set
 Priya Anand with another Young Hero
 'Vai Raja Vai' to sport SciFi elements
 'Vai Raja Vai' Censor Details and Release Date

Other News

 Happy Birthday to Dhanush - the achiever in multiple fields …!!!
 Aanand L Rai denies signing Dhanush or any other
 Simbhu lends his voice for popular actress re-entry film
 Salman Khan: Is he really sorry?
 Vikram's '10 Enradhukulla' climax details
 Dhanush-Prabhu Solomon film story revealed?
 Condolence message pour in from Kollywood for Dr.Kalam's death
 Nithya Menen can't wait to pair with her Dream Hero
 Dhanush - The Talented Actor who became an Amazing Showman
 Vikram Prabhu in his Grandfather's AvatarCopyright 2015 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Get IndiaGlitz on the go.
Try the free app for your phone or tablet.

Other News

 Happy Birthday to Dhanush - the achiever in multiple fields …!!!
 Aanand L Rai denies signing Dhanush or any other
 Simbhu lends his voice for popular actress re-entry film
 Salman Khan: Is he really sorry?
 Vikram's '10 Enradhukulla' climax details
 Dhanush-Prabhu Solomon film story revealed?
 Condolence message pour in from Kollywood for Dr.Kalam's death
 Nithya Menen can't wait to pair with her Dream Hero
 Dhanush - The Talented Actor who became an Amazing Showman
 Vikram Prabhu in his Grandfather's Avatar
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2015 IndiaGlitz.com. All rights reserved.