1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

வெங்கட்பிரபு என்கிற ஆலமரம்

IndiaGlitz [Saturday, October 05, 2013]
Comments

இன்று கிராமத்திலிருந்து கிளம்பி தன்னம்பிக்கையோடு சினிமாவில் ஜெயிக்க வருகிற அத்தனை பேரின் நம்பிக்கைக்கும் ஆயுட்கால உரமாக இருப்பவர் டைரக்டர் பாரதிராஜா. இவர் ஆலமரம் என்றால், இன்று இருக்கிற பெரும்பாலான இயக்குனர்களும் இவரது விழுதின் விழுதுகள்தான். இவரோடு ஒப்பிட முடியாவிட்டாலும், வெங்கட்பிரபுவின் சாதனையையும் சற்று வியப்போடு கவனிக்கிறது ரசிகர்கள் வட்டாரம்.

அட்டக்கத்தி பட இயக்குனர் ரஞ்சித் வெங்கட்பிரபுவின் சிஷ்யர்தான். அந்த படத்தை ஞானவேல் ராஜாவிடம் சொல்லி பிரமாண்டமாக வெளியிட உதவியதும் அவரேதான். நாணயம் பட இயக்குனர் சக்தி எஸ். ராஜன் இவரது சிஷ்யர்தான். . சரஸ்வதி சபதம் பட இயக்குனர் கே.சந்துரு, வட கறி பட இயக்குனர் சரவணராஜன், நளனும் நந்தினியும் பட இயக்குனர் வெங்கடேசன் ஆர், ஏற்கனவே வெளியான கனிமொழி படத்தின் இயக்குனர்  ஸ்ரீபதி ஆகிய அத்தனை பேரும் வெங்கட்பிரபுவின் சிஷ்யர்கள்தான். ஆச்சர்யம் என்னவென்றால், ஏதோ வேலை செஞ்சாங்க, வெளியேறினாங்க என்றில்லாமல் அத்தனை பேருக்கும் சினிமா இயக்குகிற வாய்ப்புகளை வாங்கி தந்தவரும் வெங்கட் பிரபுதான். கொஞ்சம் சத்தமாதான்  கைத்தட்டுங்களேன்...
The Guru in Venkat PrabhuOther News

'Rajini Murugan' Trailer Review - promises to be liked by all

'Thani Oruvan' Second week USA Showtimes

Dhanush to join the Diwali race?

Breaking: Vishal says 'Paayum Puli' will release on September 4

SivaKarthikeyan's 'Rajini Murugan' passes the first major test

Rajinikanth's continued presence in Suseenthiran's career

Namitha's love for Tamil and her political ambitions

Suriya and Jyothika come together again

"Savale Samali will release tomorrow"- Arun Pandiyan

'Paayum Puli' - USA Showtimes

Here is the final confirmation on 'Paayum Puli' release

Unbelievable! Sarathkumar gives a helping hand to Vishal

Copyright 2015 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Other News

 'Rajini Murugan' Trailer Review - promises to be liked by all
 'Thani Oruvan' Second week USA Showtimes
 Dhanush to join the Diwali race?
 Breaking: Vishal says 'Paayum Puli' will release on September 4
 SivaKarthikeyan's 'Rajini Murugan' passes the first major test
 Rajinikanth's continued presence in Suseenthiran's career
 Namitha's love for Tamil and her political ambitions
 Suriya and Jyothika come together again
 "Savale Samali will release tomorrow"- Arun Pandiyan
 'Paayum Puli' - USA Showtimes
 Here is the final confirmation on 'Paayum Puli' release
 Unbelievable! Sarathkumar gives a helping hand to Vishal
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2015 IndiaGlitz.com. All rights reserved.