1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

சூர்யா டென்ஷன்?

IndiaGlitz [Thursday, October 10, 2013]
Comments

எம்.ஜி.ஆர், நம்பியார் என்றெல்லாம் படம் எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் இப்படியெல்லாம் எங்கள் பெயரில் படம் எடுக்கக் கூடாது என்று சொல்வதற்கு சம்பந்தப்பட்டவர்கள் இப்போது இல்லை.

 

ஆனால் சூர்யா பெயரிலும், தனுஷ் பெயரிலும் படம் எடுப்பதாக அறிவித்து, எடுத்த எடுப்பிலேயே டாப் கியர் போட்டு விட்டார்கள் சில இயக்குனர்கள். பிரச்சனையே இதுதான். ஒரு படத்திற்கு சினேகாவின் காதலர்கள் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த  பெயரை கேட்டவுடன் ஷாக் ஆன சினேகா, படத்தில் தன்னை பற்றி ஒரு காட்சியும் இல்லை என்று தெரிந்த பிறகுதான் அமைதியானாராம். அதுபோல் இவர்களும் அமைதியாவார்கள் என்று நினைத்தால் அதுதான் ஷாக். ஏன்? சூர்யா பெயரை தாங்கியிருக்கும் ஒரு படத்தின் கதையே நடிகர் சூர்யாவை மையப்படுத்திதான் நகர்கிறதாம். படத்தின் ஹீரோவை சூர்யாவின் ரசிகனாக காட்டுகிறார்கள். ஆனால் தனுஷ் ப்ளஸ் என்கிற படம் அப்படியல்ல. அதனால் பெரிய அலட்டலும் இல்லை தனுஷ் ஏரியாவில். ஆனால் தயாரிப்பாளர் சங்கம் வரைக்கும் தனது பெயருடன் கூடிய தலைப்பை கொண்டு சென்றிருக்கிறாராம் சூர்யா. இப்படியொரு பெயரை வைத்துவிட்டு தெம்பாக இருந்த டைரக்டர், சற்றே அப்செட் என்று கேள்வி.
Siva to do a Peter!Other News


A full stop to Nazriya issue

Beware of Dogs kick starts

Bharathiraja invites newlywed SeemanSuriya Wallpapers:


800*6001024*7681280*7201920*1080

800*6001024*768

800*6001024*768

Related News

 Jyothika is way ahead of Suriya
 Suriya's 'Masss' Audio Release Date is Here
 Singam 3 changes its Heroine?
 Breaking : Suriya's 'Masss' Audio Release Date is Here
 Suriya and Dhanush among Indias Most Desirable Males
 'Masss' Release in North America
 Suriya's Next after '24' Confirmed
 Yuvan keeps Suriya Waiting
 Thala's Connection in Suriya's 'Masss'
 Suriya's 'Masss' Teaser Review

Other News

 Rajini not to dance in Manchu wedding
 Pranab honours Dhanush, Bobby Simha
 I am alive & active: Sivakarthikeyan's heroine
 Meghana Raj is surprised
 Amy's boxing lessons
 Rajinikanth confirms next film with a New Wave Director?
 Vijay finishes shooting with one Heroine for 'Puli'
 One Actress will be there in all Ten parts of 'Muni' - Raghava Lawrence
 Jyothika is way ahead of Suriya
 Happy Birthday to the Classy Beauty TrishaCopyright 2015 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Other News

 Rajini not to dance in Manchu wedding
 Pranab honours Dhanush, Bobby Simha
 I am alive & active: Sivakarthikeyan's heroine
 Meghana Raj is surprised
 Amy's boxing lessons
 Rajinikanth confirms next film with a New Wave Director?
 Vijay finishes shooting with one Heroine for 'Puli'
 One Actress will be there in all Ten parts of 'Muni' - Raghava Lawrence
 Jyothika is way ahead of Suriya
 Happy Birthday to the Classy Beauty Trisha

Latest Videos

Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2015 IndiaGlitz.com. All rights reserved.