Follow us on
 
 
  1. Hindi
  2. Tamil
  3. Telugu
  4. Malayalam
  5. Kannada

நானும் வந்தேன், கூட்டமில்ல..

IndiaGlitz [Thursday, October 10, 2013]
Comments

ஒரு நடிகைக்கு தருகிற முக்கியத்துவத்தை இந்த நாடு ஒரு நடிகருக்கு தரவே மாட்டேங்குதே? இந்த வருத்தம் யாருக்கு இருக்கிறதோ, இல்லையோ? நிச்சயம் கருணாசுக்கு இருக்கக்கூடும்.

 

ஏனென்றால் கடந்த இரண்டு தினங்களாக நடந்து வரும் பிரச்சனை அப்படி. இவர் காமராஜரை பற்றி தவறாக பேசிவிட்டார் என்று ஒரு வார இதழில் செய்தி வந்ததால் பெரும் பிரச்சனை. தினந்தோறும் ஏதாவது ஒரு அமைப்பு அவரது வீட்டுக்கு முன் போராட்டம் நடத்தி கோஷம் போட்டுவிட்டு கலைகிறது. இதில் ரொம்பவே அப்செட் கருணாஸ். வேறு வழியில்லாமல் கடந்த சில தினங்களுக்கு முன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை மிரட்டுவதாக புகார் கொடுத்துவிட்டு போனார். இவர் போய் திரும்பும்வரை ஒன்றிரண்டு பத்திரிகையாளர்களை தவிர, வேறு யாரும் இவரை கண்டு கொள்ளவில்லையாம். ஆனால், நடிகை நஸ்ரியா இதே அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வருகிறார் என்றதும், கூட்டங்களை கட்டுப்படுத்துகிற பேரிகார்டுகளை கொண்டு வந்து இறக்கினார்களாம். அவரை போட்டோ எடுக்கவும் பேட்டி எடுக்கவும் பயங்கர தள்ளுமுள்ளு. அடுத்த நாள் செய்தி தாள்களில் எல்லாம் கொட்டை எழுத்துக்களில் இவரது பிரச்சனையைதான் அலசியிருந்தார்கள். பொத்தாம் பொதுவாக யோசித்து சித்தம் சூடாகிறளவுக்கு கவலைப்படுகிறாராம் கருணாஸ்.




சூர்யா டென்ஷன்?





Copyright 2014 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.





Other News

 Final leg of 'Kaththi' to commence from August 1
 Rajni dances to Shobi's moves for 'Lingaa'
 Jyotika will make a comeback to cinema but...
 Karthik sung a romantic number for 'Thala 55'
 Kerala High Court slaps notice on Bharathiraja
 Suriya rejects and Karthi accepts
 'Anjaan' delays 'Expendables 3'
 'Ratchagan' director recreates LTTE Prabhakaran's son on-screen
 'Komban' gets his Music director
 Happy Birthday, Vijay Antony
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2014 IndiaGlitz.com. All rights reserved.