1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

சிம்பு பாண்டிராஜ் டேபிளில் லாப

IndiaGlitz [Saturday, October 12, 2013]
Comments

வழக்கமாக டைரக்டர் பாண்டிராஜ் படங்களை பற்றிய அறிவிப்பு வரும். அதற்கப்புறம் அவர் ஷுட்டிங்கில் இருக்கிறார் என்ற செய்திதான் வரும். ஆனால் இவர் சிம்புவை வைத்து இயக்கப் போவதாக சொல்லப்பட்ட படம் இன்னும் படப்பிடிப்புக்கு கிளம்பவில்லை. விரைவில் கிளம்பவிருக்கிறார்களாம்.

பொதுவாக சிம்புவின் படங்கள் என்றால் விட்டுவிட்டுதான் படப்பிடிப்பு நடக்கும். ஆனால் இந்த முறை ஆரம்பித்தோமா, முடித்தோமா என்று ஒரே ஷெட்டியூலில் முடிக்க திட்டமிட்டிருக்கிறாராம் பாண்டிராஜ். இந்த படத்தை டி.ஆரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனமே தயாரிப்பதால், மொத்தமாக கால்ஷீட் கொடுத்துவிடுவார் சிம்பு என்றும் நம்புகிறார்கள். முதலில் குறளரசன் இசையமைப்பதாக கூறப்பட்ட போது, அதை இன்னும் முடிவு செய்யவில்லை என்று பேட்டியளித்தார் பாண்டிராஜ். இப்போது முடிவே செய்துவிட்டார்களாம். குறள்தான் இசை. பட்ஜெட் எட்டு கோடி என்கிறது செவி வழி தகவல்கள். சிம்புவுக்கு பதினைந்து கோடி பிசினஸ் இருப்பதாக கூறப்படுகிறது. விளம்பரமெல்லாம் போக டேபிள் பிராஃபிட் இருக்கும் என்று யூகிக்கிறார்கள்.
Soodhu Kavvum Hot remake materialOther News


Vadacurry to wrap up talkie Portions

Twinkling Kajal on Suriya & Karthi

Singam2 scores century

Copyright 2015 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Other News

 Suriya to Rahman's help
 Amala Paul makes her brother happy
 Nithya Menen's media dream
 Bhanu in an item number
 TR's 'Silsila...Salsala...'
 Kamal's 1st day is his 25th day too
 Kamals 'Thoonga Vanam' first look Launch
 IG Exclusive with Comeback Queen Jyothika
 Mega Superstar as Villain for Rajinikanth
 Ajith as taxi driver?
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2015 IndiaGlitz.com. All rights reserved.