1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

ஃபிரஷ் மீராஜாஸ்மின்

IndiaGlitz [Saturday, October 12, 2013]
Comments

இங்க என்ன சொல்லுது படத்தில் வி.டி.வி கணேஷுடன் நடித்து வருகிறார் மீராஜாஸ்மின். இந்த படத்தில் சந்தானம், சிம்பு என்று மேலும் சில முக்கிய நடிகர்கள் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அப்படியே மீராஜாஸ்மின் தமிழில் ஒரு ரவுண்டு வருவதற்கான அத்தனை சங்கதிகளும் இப்படத்தில் இருப்பதாக நம்புகிறது சினிமா வட்டாரம். இது போதாதா? தினந்தோறும் யாராவது போன் செய்து கதை சொல்லணும் என்று கேட்கிறார்களாம். அவர்களிடம் எவ்வித அவசரமும் காட்டாத மீரா ஜாஸ்மின், இங்க என்ன சொல்லுது வந்துரட்டும். பிறகு பார்க்கலாம் என்கிறாராம்.

 நிலாவை மேகம் மறைத்தாலும், அது நிரந்தரமல்ல என்பது மாதிரி, கேரள சினிமாவும் இவருக்கு போட்டிருந்த தடையை மெல்ல மெல்ல விலக்கிவிட்டதாம். அங்கும் சில படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் மீரா. தமிழிலும் அவரது இறுக்கம் குறைந்துவிட்டால் மீண்டும் பழைய உற்சாகமான மீரா  ஜாஸ்மினை பார்க்க முடியும். சீக்கிரம் நடக்கட்டும்... 




Soodhu Kavvum Hot remake material



Other News


'Rajini Murugan' Trailer Review - promises to be liked by all

'Thani Oruvan' Second week USA Showtimes

Dhanush to join the Diwali race?

Breaking: Vishal says 'Paayum Puli' will release on September 4

SivaKarthikeyan's 'Rajini Murugan' passes the first major test

Rajinikanth's continued presence in Suseenthiran's career

Namitha's love for Tamil and her political ambitions

Suriya and Jyothika come together again

"Savale Samali will release tomorrow"- Arun Pandiyan

'Paayum Puli' - USA Showtimes

Here is the final confirmation on 'Paayum Puli' release

Unbelievable! Sarathkumar gives a helping hand to Vishal





Copyright 2015 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Other News

 'Rajini Murugan' Trailer Review - promises to be liked by all
 'Thani Oruvan' Second week USA Showtimes
 Dhanush to join the Diwali race?
 Breaking: Vishal says 'Paayum Puli' will release on September 4
 SivaKarthikeyan's 'Rajini Murugan' passes the first major test
 Rajinikanth's continued presence in Suseenthiran's career
 Namitha's love for Tamil and her political ambitions
 Suriya and Jyothika come together again
 "Savale Samali will release tomorrow"- Arun Pandiyan
 'Paayum Puli' - USA Showtimes
 Here is the final confirmation on 'Paayum Puli' release
 Unbelievable! Sarathkumar gives a helping hand to Vishal
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2015 IndiaGlitz.com. All rights reserved.