1. தமிழ்
  2. తెలుగు
  3. മലയാളം
  4. Hindi
  5. Tamil
  6. Telugu
  7. Malayalam
  8. Kannada

வியாழக்கிழமை சென்ட்டிமென்ட்?

IndiaGlitz [Wednesday, October 16, 2013]
Comments

வாசலிலேயே ஷிர்டி சாய்பாபா கோவிலை கட்டியிருக்கிறார் பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம். அப்படியென்றால் அங்கு வியாழக்கிழமை தோறும் பாட்டுகளும், பிரசாதங்களும் பட்டைய கிளப்பும்தானே? இந்த வருட தீபாவளிக்கு தான் தயாரித்த ஆரம்பம் படத்தையே அவருக்கு பிரசாதமாக படைத்துவிடுவார் போலிருக்கிறது ஏ.எம்.ரத்னம்.

 

வெள்ளிக்கிழமைதான் தீபாவளி படங்கள் திரைக்கு வருகிறது. சாய்பாபாவின் வியாழக்கிழமை சென்ட்டிமென்ட்டின் காரணமாக அதே வியாழக்கிழமையே படத்தை வெளியிடப் போகிறாராம் இவர். சிவாஜி புரடக்ஷன்ஸ் படங்கள் வெளியாகும்போது அந்த படப் பெட்டியை கேரளாவிலிருக்கும் சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலில் வைத்து வணங்கும் வழக்கம் அவர்களுக்கு இருக்கிறது. சந்திரமுகி அப்படி வைத்து வணங்கப்பட்ட படம்தான். இந்த சாய்பாபா கோவிலில் ஆரம்பம் பெட்டியை வைத்து வணங்கும் எண்ணமும் இருக்கிறதாம் ஏ.எம்.ரத்னத்திற்கு. மனிதனால் முடியாததை இறை செய்யும் என்பதை ஆரம்பம் நிருபிக்கட்டும்....
Iniya Piranthanaal Vazthukal Anirudh

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Iniya Piranthanaal Vazthukal Anirudh
 Going places Thangameengal
 Swathi says no to Social networking
 Azhagu Raja promotion kick starts
 First Look of Vizha
 Sports has been the tag of Jayam Ravi
 Kalpathi Agoram dons new role
 KLTA team back for Valibaraja
 Amy joins Hansika and Trisha
 Ragini Dwivedi in Bollywood
 Kamal on V2 and awards
 Vijay Sethupathis Next
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.