1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

அழுதார் உதயநிதி

IndiaGlitz [Friday, October 18, 2013]
Comments

முதல் படமான ஓ.கே. ஓ.கே வில் கலகலப்பான பையனாக நடித்திருந்தார் உதயநிதி ஸ்டாலின். தனக்கு எப்பவுமே சீரியசான கேரக்டர்கள் எடுபடாது என்பதில் ரொம்பவே தெளிவாக இருப்பவர் அவர். அப்படிப்பட்டவரை படத்தில் ஒரு காட்சியில் அழ வேண்டும் என்று வற்புறுத்தினால் எப்படியிருக்கும்? 'ஐயய்யே... நான் அழுதா யார் சார் ரசிப்பாங்க' என்று எஸ்கேப் ஆக பார்த்தாராம். இவ்வளவு களேபரங்களும் அவர் ஹீரோவாக நடிக்கும் 'இது கதிர்வேலன் காதல்' படத்தில்தான்.

 

ஆனால் ஒரு ஹீரோங்கிறவருக்கு எல்லா வகையான நடிப்பும் வரும்ங்கறதை நிரூபிக்கணும். அதனால் நீங்க அழுதே ஆகணும் என்று கூறிவிட்டாராம் டைரக்டர். வேறு வழி? அழுதேவிட்டார் உதயநிதி. படத்தில் இவருக்கு ஜோடி நயன்தாரா. இறுக்கம் நெருக்கமெல்லாம் பலமாக இருக்கும் என்று கற்பனை பண்ணினால் அதற்கும் வைத்தார்கள் நெருப்பு. படத்தில் நான் அவங்க கூட அதிகமா வர்றதைவிட, சந்தானத்துக்கூடதான் அதிகமா இருப்பேன். பாடல் காட்சிகளில் மட்டும்தான் நயன்தாராவோட ஃபுல்லா இருப்பேன் என்கிறார் உதயநிதி. வசதி வாய்ப்புகள் இருக்கு என்பதற்காக எல்லாவற்றையும் தானே அள்ளிக் கொள்ள ஆசைப்படும் சுயநல ஹீரோவல்ல, எல்லா அனுமானங்களையும் கற்று வைத்திருக்கும் எளிய ஹீரோ என்று உதயநிதியை பாராட்டியே ஆக வேண்டும். 
Arrambam To Face The Test First

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 'Arrambam' To Face The Test First
 Vijay To Sing For Anirudh
 Divya replaces Priya Anand in Pencil
 Simbu and Nayan greet each other
 Suriyas Diwali Release
 Whirlwind to 80s in Azhagu Raja
 Listen to Jannal Oram
 Stolen Story Unveiled
 Rambha Enters The Screen With Simbu
 Experience Teaches Kajal
 Jilla Changes Direction
 Ajiths Highway Meditation
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.