1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

காஜல் அகர்வால் சிபாரிசு

IndiaGlitz [Friday, October 18, 2013]
Comments

காஜல் அகர்வால் தெலுங்கில் பிஸி. அவரைவிட பிஸியாக இருக்கிறார் மியூசிக் டைரக்டர் தமன். இங்கும்தான்! விரைவில் வெளிவரப்போகும் ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் இசைஞானி இளையராஜா டைப் பாடல்களாக போட்டு தள்ளியிருக்கிறார் தமன். ஏன்? பர்பசாகவேதான் அப்படி செஞ்சோம் என்கிறார்கள் கார்த்தியும் தமனும். (பூவே இளைய பூவே என்று அந்த காலத்து பிரபு பாடிய பாடலை அப்படியே இந்த படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார்களாம். இந்த பாடலுக்கு  கார்த்தி பிரபு மாதிரியே ஹேர் ஸ்டைலை வைத்துக் கொண்டு ஆடுவதெல்லாம் ஜாலி ஜிகிர்தண்டாவாக இருக்குமாம்) 'பின்னணி இசையையும் அவரை மாதிரியே அமைச்சுருங்க' என்று மன்றாடி கேட்டுக் கொள்ளும் இந்த வேளையில், இன்னொரு விஷயத்தை ஓப்பன் பண்ணிவிடுவது நல்லது. தெலுங்கில் காஜல் அகர்வால்தான் தமனுக்கு சிபாரிசு செய்கிறாராம். ஒரு நடிகை தன்னுடன் நடிக்கும் ஹீரோவுக்கு சிபாரிசு செய்யலாம். ஆனால் இசைக்கு எப்படி? எல்லாம் சென்ட்டிமென்ட்தான். காஜல் படங்களுக்கு தமன் இசையமைத்தால் அந்த படம் தாறுமாறாக ஹிட் ஆகிவிடுகிறதாம். இந்த சென்ட்டிமென்ட்டின் காரணமாகதான் தமனுக்கு சிபாரிசு செய்கிறார் காஜல்.Ai Songs and ShootingOther News


Arrambam To Face The Test First

Vijay To Sing For Anirudh

Divya replaces Priya Anand in PencilKajal Agarwal Wallpapers:


800*6001024*7681280*7201920*1080640x960

800*6001024*768

800*6001024*768

Related News

 'Paayum Puli' Songs List
 'Jilla' isthe first super hit for Vijay in Telugu' how?
 Vijay Fans force Andhra Producer
 Vijay Scores Big In Andhra
 Kajal Aggarwal's unique gesture
 Vijay film to release on July 24
 'Maari' brings the happiest day for Dhanush
 'Maari' Public Review
 'Maari' User Review
 

Other News

 Illayathalapathy Vijay takes up Dr.Kalam's Path
 'Puli' brings Vijay and Hari together?
 Abdul Kalam gave a Sivaji Dream for Vikram
 Maniratnam Heroine becomes his Assistant Director
 Vijay Sethupathi's father in his next film
 Vijay's 'Puli' Co-star Hospitalized
 Mahesh Babu and A.R. Murugadoss Coming Together?
 Senior actor critically ill
 A rare phenomenon in Jayam Ravi's career
 Superstar Rajinikanth's condolence on APJ Abdul Kalam deathCopyright 2015 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Get IndiaGlitz on the go.
Try the free app for your phone or tablet.

Other News

 Illayathalapathy Vijay takes up Dr.Kalam's Path
 'Puli' brings Vijay and Hari together?
 Abdul Kalam gave a Sivaji Dream for Vikram
 Maniratnam Heroine becomes his Assistant Director
 Vijay Sethupathi's father in his next film
 Vijay's 'Puli' Co-star Hospitalized
 Mahesh Babu and A.R. Murugadoss Coming Together?
 Senior actor critically ill
 A rare phenomenon in Jayam Ravi's career
 Superstar Rajinikanth's condolence on APJ Abdul Kalam death
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2015 IndiaGlitz.com. All rights reserved.