1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

சூர்யாதான் பொருத்தம்

IndiaGlitz [Friday, October 18, 2013]
Comments

தீபாவளியையொட்டி தீயணைப்பு துறையின் சார்பில் ஒரு விழிப்புணர்வு திரைப்படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. இரண்டு நிமிடங்கள் ஓடக் கூடிய இந்த பிரச்சார படத்தில் நடிகர் சூர்யா தோன்றி மக்களுக்கும் சிறு குழந்தைகளுக்கும் பட்டாசு வெடிக்கும் போது எவ்வளவு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று கூறுகிறாராம். இந்த விழிப்புணர்வு படத்தில் இலவசமாகவே நடித்துக் கொடுத்திருக்கிறார் சூர்யா.

 

தற்போது போஸ்ட் புரடக்ஷன் பணிகளில் இருக்கும் இந்த படம், விரைவில் பொதுமக்கள் கூடும் இடங்களில் ஒளிபரப்பப்படும். அதுமட்டுமல்லாமல் தீபாவளி திரைப்படங்களிலும் விளம்பரமாக இணைக்கப்படுகிறது. தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்படுகிறதாம். இன்று குழந்தைகள் மத்தியில் அன்புடன் நேசிக்கப்படும் சூர்யா, இதில் பேசியிருப்பது இந்த படம் எல்லா தரப்பு மக்களையும் சென்றடைவதற்கு ஏதுவாக உள்ளதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள். நிஜம்தானே.
Priya Anand Joins the Fighters ClubOther News


Thala Diwali Plans

Ai Songs and Shooting

Arrambam To Face The Test FirstSuriya Wallpapers:


800*6001024*7681280*7201920*1080

800*6001024*768

800*6001024*768

Related News

 'Masss' Track list
 Jyothika is way ahead of Suriya
 Suriya's 'Masss' Audio Release Date is Here
 Singam 3 changes its Heroine?
 Breaking : Suriya's 'Masss' Audio Release Date is Here
 Suriya and Dhanush among Indias Most Desirable Males
 'Masss' Release in North America
 Suriya's Next after '24' Confirmed
 Yuvan keeps Suriya Waiting
 Thala's Connection in Suriya's 'Masss'

Other News

 Live people response of Salman Verdict
 Mani Ratnam hospitalised
 Actor reveals 'Puli' secrets
 Rahman's Nepal prayers
 All is well with Maniratnam - Suhasini
 Kamal as cop?
 Mumbai Courts Verdict in Salman Khan case
 Salman Khan Verdict Updates: Superstar to face jail for ten years!
 Rivals on Reel... Friends in Real
 Santhanam's 'Inimey Ippadithaan' audio launch date is hereCopyright 2015 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Other News

 Live people response of Salman Verdict
 Mani Ratnam hospitalised
 Actor reveals 'Puli' secrets
 Rahman's Nepal prayers
 All is well with Maniratnam - Suhasini
 Kamal as cop?
 Mumbai Courts Verdict in Salman Khan case
 Salman Khan Verdict Updates: Superstar to face jail for ten years!
 Rivals on Reel... Friends in Real
 Santhanam's 'Inimey Ippadithaan' audio launch date is here

Latest Videos

Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2015 IndiaGlitz.com. All rights reserved.