1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

பாலாஜி சக்திவேலுடன் லிங்குசாமி

IndiaGlitz [Monday, October 21, 2013]
Comments

தயாரிப்பாளராகவும் வெற்றி மகுடம் சூட்டிக் கொண்டிருக்கிறார் லிங்குசாமி. தற்போது கிட்டதட்ட ஒன்பது படங்கள் அவரது தயாரிப்பில் உருவாக காத்துக் கொண்டிருக்கிறது. அத்தனையும் மிக மிக எதிர்பார்ப்புக்குரிய காம்பினேஷன்களோடு... இந்த நிலையில் திருப்பதி பிரதர்சின் கிரீடத்தில் மேலும் ஒரு புறா சிறகை செருகிய மாதிரி, பாலாஜி சக்திவேலும் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். நான் இன்னைக்கு ஒரு இயக்குனரா நிற்கிறேன்னா அதுக்கு காரணம் பாலாஜி சச்திவேல்தான் என்று பலமுறை கூறியிருக்கிறார் லிங்குசாமி.

 

அந்த உரிமையில் எப்போது வேண்டுமானாலும் திருப்பதி பிரதர்சின் கதவை தட்டுகிற உரிமை அவருக்கு இருக்கிறதல்லவா? அப்படி உரிமையோடு கதை சொல்லப் போனாராம் லிங்குசாமியிடம். பாலாஜி சக்திவேல் கதை சொல்லி முடித்ததும் இந்த கதையை நாமதான் பண்றோம் என்று கூறிவிட்டாராம் லிங்கு. வழக்கம்போல முன்னணி ஹீரோக்கள் பக்கம் ஓடாமல் புதுமுகங்களை வைத்துதான் இப்படத்தை இயக்கவிருக்கிறார். வழக்கு எண் படத்தில் 5டி கேமிராவை பயன்படுத்திய பாலாஜி, இந்த படத்தில் அந்த ரிஸ்க் எடுக்கப்போவதில்லையாம். இந்த புதிய படம் பிலிம் ஃபார்மேட்தான் என்கிறார்கள். பிலிமில் என்ன இருக்கிறது. பாலாஜியின் கதையில்தானே அவ்வளவு வித்தையும் இருக்கிறது?
Anirudh for BalajiMohans Vai Moodi PesavumOther News


Ram Gopal Verma to make a romantic film next

Nisha Agarwal Gets Married

Siva Karthikeyan Clarifies

Copyright 2015 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Get IndiaGlitz on the go.
Try the free app for your phone or tablet.

Other News

 Illayathalapathy Vijay takes up Dr.Kalam's Path
 'Puli' brings Vijay and Hari together?
 Abdul Kalam gave a Sivaji Dream for Vikram
 Maniratnam Heroine becomes his Assistant Director
 Vijay Sethupathi's father in his next film
 After Amy Jackson GVP aiming for Samantha?
 'Baahubali' creates earth shattering record in Karnataka
 Nithya Menon to work with a close friend of Rajini and Kamal
 Interesting projects lined up for Ghibran
 Suriya's next to release soon
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2015 IndiaGlitz.com. All rights reserved.