1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

தயாரிப்பாளரானார் மனோபாலா

IndiaGlitz [Monday, October 21, 2013]
Comments

மனோபாலா ஸ்கிரீனில் என்ட்ரி ஆனாலே போதும். விழுந்து விழுந்து சிரிப்பதகென்றே ஒரு கூட்டம் நாடு முழுக்க இருக்கிறது. அடிப்படையில் மிகச்சிறந்த இயக்குனரான இவர், எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு முழுநேர நடிகராகவே களம் இறங்கிவிட்டார். நடிகர்களில், இயக்குனர்களில் அநேகமாக எல்லாருடனும் நல்ல நட்பு வைத்திருக்கும் மனோபாலா நினைத்தால் முன்னணி நடிகர்களின் கால்ஷீட் வாங்கி ஒரு படம் எடுத்திருக்க முடியும். ஆனால் சினிமா தயாரிக்கும் ஆசை வந்த பின்பு (அது எப்போ வந்துச்சு?) அவர் முன்னணி நடிகர்களை தேடிப் போகவில்லை. மாறாக தனது நெருங்கிய நண்பரும், இந்தியில் பிரபல படங்களை ஒளிப்பதிவு செய்தவருமான நட்டி என்கிற நட்ராஜை நாடி, நம்ம படத்துல நீங்கதான் ஹீரோ என்று கூறிவிட்டாராம்.

 

படத்திற்கு உள்ளம் கவர் கள்வன் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். தமிழ்சினிமாவில் இதற்கு முன்பு சில படங்களில் நடித்திருந்தாலும், நட்டி நம்பியிருப்பது மனோபாலாவின் தயாரிப்பில் உருவாகும் படத்தைதானாம். சிரிப்புக்கு பஞ்சம் வைக்காத படமாக இருக்கும் என்பது மட்டும் உறுதி.Other News


Vishal To Tie The Knot

Anirudh for BalajiMohans Vai Moodi Pesavum

Ram Gopal Verma to make a romantic film next

Nisha Agarwal Gets Married

Vishal To Tie The Knot

Copyright 2016 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Vishal To Tie The Knot
 Anirudh for BalajiMohans Vai Moodi Pesavum
 Ram Gopal Verma to make a romantic film next
 Nisha Agarwal Gets Married
 Siva Karthikeyan Clarifies
 Four Hours of Thrill
 Diwali Time Table
 Simbu Bucks Up
 Rumors on Aarambam Storyline
 Vijay Sethupathy might give the nod to Gautam V Menon
 What is Naveena Saraswathi Sabatham About?
 Arrambam Special Screening

Latest Videos

Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2016 IndiaGlitz.com. All rights reserved.